Subscribe Us

Tuesday, August 4, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு காலை அல்லது மாலை இருவேளைகளில் ஏதேனும் ஒரு வேளை வெளியில் செல்லலாம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் தான் சென்சஸ் பணிக்கு வெளியே செல்ல வேண்டும் என்று மதிப்புமிகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்...

தற்போது மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் காலை அல்லது மாலை இருவேளைகளில் ஏதேனும் ஒரு வேளை வெளியில் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Popular Feed