ஆகஸ்ட் - 2026 பள்ளி நாள்காட்டி
01-08-2026 - சனி - ஆசிரியர் குறை தீர் முகாம்.
01.08.2026 - சனிக்கிழமை (Staff Fixation Date)
01.08.2026 to 30.08.2026
மக்கள் தொகை வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு
அரசு விடுமுறை நாட்கள்
15-08-2026 - சனி -- சுதந்திர தினம்
26-08-2026 - புதன் -- மிலாடி நபி.
RL / RH
03-8-2026 -- திங்கள் -- ஆடிப்பெருக்கு
21-8-2026 -- வெள்ளி -- வரலட்சுமி விரதம்
26-8-2026 -- புதன் -- ஓணம் பண்டிகை
27-8-2026 -- வியாழன் -ரிக் உபகர்மா
28-8-2026 -- வெள்ளி -- காயத்ரி ஜெபம்.
"கலைத்திருவிழா" போட்டிகள்
03.08.2026 - திங்கள் to 14.08.2026 வெள்ள
கலைத் திருவிழா
"இளையோர் திறன்"
(1-8 வகுப்பு பள்ளி அளவில்)
15.08.2026 - சனிக்கிழமைசுதந்திர தினம்
அரசு விடுமுறை
19.08.2026 - புதன் to 21.08.2026 வெள்ளி
கலைத் திருவிழா
"இளையோர் திறன்
(1-5 வகுப்பு குறுவள மைய அளவில்)
22.08.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
DEO அலுவலகம்










No comments:
Post a Comment