பதிவி உயர்வு - TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விவரங்கள் அனுப்ப பழங்குடியினர் நல பள்ளிகள் திட்ட அலுவலர் உத்தரவு
ஆசிரியர் கல்வி - பள்ளிகள் / விடுதிகள் - 01.03.2026 அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் /பட்டதாரி ஆசிரியர்கள்/ காப்பாளர் விவரங்கள் அனுப்பக்கோருதல் தொடர்பாக பழங்குடியினர் நலம் கூட்டமைப்பு திட்ட அலுவலர் கடிதம்
No comments:
Post a Comment