10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும் -அரசு தேர்வுகள் துறை.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான பெயர்ப் பதிவு; பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும்.
பெயருக்கும், இனிஷியலுக்கும் இடையே புள்ளி கூடாது;விவரங்களில் தவறு ஏற்பட்டால் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரே பொறுப்பு - அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் கடிதம்.











No comments:
Post a Comment