THAMIZHKADAL TODAY NEWS

ஸ்டிரைக் மற்றும் விடுமுறை: 5 நாட்கள் வங்கிப் பணி பாதிக்க வாய்ப்பு

📢 ஸ்டிரைக் மற்றும் விடுமுறை: 5 நாட்கள் வங்கிப் பணி பாதிக்க வாய்ப்பு.*

நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தேசிய வங்கிகளின் ஊழியர்கள், அலுவலர்கள் வேலைநிறுத்தம்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை சேர்த்து 5 நாட்களுக்கு வங்கிகள் மூடல்.

வங்கி ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம்.

தேசிய வங்கிகளின் அலுவலர்கள், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 2.50 லட்சம் பேர் பங்கேற்பர்.

மொபைல் பேங்கிங், ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் வழிமுறைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வங்கிகள் அறிவுரை.

செப்டம்பர் 24க்கு பின் வங்கி ஊழியர்கள் பணிக்கு வராமல் இருந்தால் அவர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel