Search This Blog

Friday, September 11, 2026

8 ஊதியக்குழு குழு கோரிக்கை மனுவிற்கான பதில்

0 comments
8 ஊதியக்குழு குழு கோரிக்கை மனுவிற்கான பதில்

பார்வையில் காணும் தங்களின் மனுவின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது.

2. கோரிக்கை எண் 4 குறித்து:மத்திய அரசின் 8 வது ஊதியக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், அவ்வறிக்கையின் அடிப்படையில் 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

No comments:

Post a Comment