
தெற்கு ரயில்வேயில் Apprentice பணியிடங்களுக்கு 4,471 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்கள் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹8,200 முதல் ₹9,600 வரை உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் 28.08.2026 முதல் 27.09.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன.
நிறுவனம் தெற்கு ரயில்வே (Southern Railway)
அறிவிக்கை எண் 01/2026 (CPB/ P1/ 98/ Act/ TP/ Vol.XXI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 4471
பணியிடம் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பெரம்பூர், பொன்மலை, கோயம்புத்தூர், அரக்கோணம், பாலக்காடு, திருவனந்தபுரம்
ஆரம்ப நாள் 28.08.2026
கடைசி நாள் 27.09.2026
பதவி: Apprentices (அப்ரண்ட்டிஸ்)
மொத்த காலியிடங்கள்: 4471
சம்பளம்: Fresher’s – 10th std Rs.8200/- (per month)
Fresher’s – 12th std Rs.9600/- (per month)
Ex-ITI – Rs.9600/- (per month)
கல்வி தகுதி:
Fresher Category:
Fitter, Painter & Welder: 10ம் வகுப்பு தேர்ச்சி + குறைந்தது 50% மதிப்பெண்கள்.
Medical Laboratory Technician: 12ம் வகுப்பு தேர்ச்சி + Physics, Chemistry & Biology பாடங்களுடன் + குறைந்தது 50% மதிப்பெண்கள்.
Ex-ITI Category:Fitter, Machinist, Wireman, Welder, Plumber, Turner, Carpenter, Painter, Diesel Mechanic உள்ளிட்ட Trades: 10ம் வகுப்பு தேர்ச்சி + சம்பந்தப்பட்ட ITI Trade தேர்ச்சி + NCVT/SCVT Certificate.
Electrician: 10ம் வகுப்பு தேர்ச்சி + Science பாடம் + சம்பந்தப்பட்ட ITI + NCVT/SCVT Certificate.
Electronics Mechanic: 10ம் வகுப்பு தேர்ச்சி + Physics, Chemistry & Mathematics + சம்பந்தப்பட்ட ITI + NCVT/SCVT Certificate.
Secretarial Assistant & Stenographer: 12ம் வகுப்பு தேர்ச்சி + சம்பந்தப்பட்ட ITI + NCVT/SCVT Certificate.
ICT System Maintenance: 10ம் வகுப்பு தேர்ச்சி + சம்பந்தப்பட்ட ITI + NCVT/SCVT Certificate.
COPA/PASSA: 10ம் வகுப்பு தேர்ச்சி + COPA பிரிவில் National Trade Certificate.
பயிற்சி காலம்Welder: 1 வருடம் 3 மாதங்கள்
Fitter & Painter: 2 வருடங்கள்
Medical Laboratory Technician: 1 வருடம் 3 மாதங்கள்
Ex-ITI Candidates: Apprentices Rules-ன் Schedule-I அடிப்படையில் பயிற்சி காலத்தில் சலுகை வழங்கப்படும்.
வயது வரம்பு:
Fresher Category – 15 to 22 வயது
(Ex-ITI/MLT) – 15 to 24 வயது
வயது தளர்வு:SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
SC/ST, PWD, பெண்கள் – கட்டணம் இல்லை
All Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:Merit List
Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2026 at 05.00 PM
விண்ணப்பிக்கும் முறை:Southern Railway official website செல்லவும்.
News & Updates → Personnel Branch Information என்பதை தேர்வு செய்யவும்.
Act Apprentice 2026-27 notification-ஐ திறக்கவும்.
Online Application link-ஐ கிளிக் செய்யவும்.
Mobile Number மற்றும் Email ID மூலம் Registration செய்யவும்.
Personal details, கல்வித்தகுதி மற்றும் Trade விவரங்களை நிரப்பவும்.
தேவையான Certificates / Documents upload செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் ₹100 செலுத்தவும். SC/ST, PwBD மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பத்தை Submit செய்து, Confirmation/Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Notification PDF
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website