Search This Blog

Saturday, September 12, 2026

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு தடை உள்ள வழக்கு விசாரணைக்கு வருகிறது.

0 comments

* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகு மாறுதல் நடத்தப்பட வேண்டும்

* ஆண்டு பேனல் காலிப் பணியிடம் அடிப்படையில் பதவி உயர்வு

* ஒவ்வொரு ஒன்றியமும் ஒரு அலகு பதவி உயர்வு

* மாறுதல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்கப்பட்ட வழக்கு வரும் 15.09.2026 அன்று விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment