THAMIZHKADAL TODAY NEWS

மேற்கு வங்க மாநிலம் ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சிக்கான 55 மதிப்பெண்


ஆசிரியர் சகோதரர்களுக்கு

TET சார்ந்து தொடர்ந்து வதந்தி பரப்பபடுகிறது

*மேற்கு வங்க மாநிலம் --ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சிக்கான 55 மதிப்பெண்ணில் எழுத்து தேர்வில் 30 மதிப்பெண் பெற்றாலே போதும் மீதி 25 வெயிட்டேஜ் மதிப்பெண் ..*

* நியமன தேர்வுக்கான வெயிட்டேச் நடைமுறையை தெரிந்தே வதந்தி பரப்புகிறார்கள்

* மேற்கு வங்காளத்திலும் இந்தியா முழுவதும் TET தேர்வு 150 மதிப்பெண் நடத்தப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel