
Directorate of School Education (Secretariat Wing) - Mandatory Teacher Eligibility Test (TET) qualification for promotion and recruitment in compliance with the Judgment of the Hon'ble Supreme Court - Orders - Issued.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கே பதவி உயர்வு அளிக்கப்படும்.
- ஆனால் தமிழ்நாட்டில் பதவி உயர்வு பெற TET தேர்ச்சியும் ஒவ்வொரு பணியிடத்திலும் 5 ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும்
- புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்புச் செயலாளர் உத்தரவு.
- https://drive.google.com/file/d/1mnNNkUY9Nk5ysvH8UCWTWI5VUQC96df3/view?usp=drivesdk