
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
வகுப்பு 1, 2 & 3 க்கு மதிப்பெண்கள் கணக்கிடும் முறை
.jpg)
மதிப்பெண்கள் கணக்கிடும் முறை
வகுப்பு 1&2
மதிப்பெண்கள் = நானே செய்வேன்-1 + நானே செய்வேன் 2 + திறனறி மதிப்பீடு (50)
திறனறி மதிப்பீடு CBA (50) = வாய்மொழி(10) + எழுத்துவழி(40)
நானே செய்வேன் 1 (25)
வாய்மொழி மதிப்பீடு (10)+செயல்திட்டம்(10)+எழுத்துவழி(5)
நானே செய்வேன் 2 (25)
வாய்மொழி மதிப்பீடு (10)+செயல்திட்டம்(10)+எழுத்துவழி(5)
வகுப்பு 3
நானே செய்வேன்1(20)
வாய்மொழி5+செயல்திட்டம்(10)+ எழுத்துவழி (5)
நானே செய்வேன் 2 (20)வாய்மொழி (5) + செயல்திட்டம் (10) + எழுத்துவழி (5)
மதிப்பெண்கள் = நானே செய்வேன்1(20) + நானே செய்வேன்2(20) + திறனறி மதிப்பீடு(60)










No comments:
Post a Comment