STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை!
ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை!
பதவி உயர்வு வழக்கு மேல்முறையீடு தடை ஆணை
P.Palanisamy and 22 Trs
WP No 18502/2026
* 01.01.2022 ,2023,2024,2025 முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு நடத்தப்பட வேண்டும். அன்றைய தேதியில் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தனி நீதிபதி தீர்ப்பு அளித்து இருந்தார்
* வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு WA No 3520/2026 இன்று விசாரணைக்கு வந்தது
* மூத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு சார்பாக அரசு மேல்முறையீடு செய்து இருந்தது
* இன்றைய விசாரணை பட்டியலில் 4 வார தடை admit notice stay என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:
Post a Comment