சிலேடை

12. சிலேடை ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள்படும்படி அமைவது சிலேடை எனப்படும் . மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று . செய்யுள்களிலும் , உரை நடையிலும் , மேடைப் பேச்சுக்களிலும் , சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன . சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவது…
Share:

சமாகிதவணி

11. சமாகிதவணி சமாகிதவணி அல்லது சமாகித அணி என்பது தன்முயற்சி பயனளிக்காது தானே நடைபெற்ற நிகழ்வை குறிப்பது . முன்பெடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பயனை அளிக்காவிடினும் , எண்ணியது தானே நடைபெற்ற பாங்கினை உரைப்பது இவ்வணி . " முந்துதான் முயல்வுறூஉம் தொழில்பயன் பிறிதுஒன்று தந்ததா முடிப்பது சமாகிதம் ஆகும் ."…
Share:

சங்கீரணவணி

10. சங்கீரணவணி சங்கீரணவணி அல்லது சங்கீரண அணி என்பது பல்வேறு அணிகளை ஒரு செய்யுளுக்குள்ளே வைத்துப் புனைவதாகும் . " மொழியப் பட்ட அணிபல தம்முள் தழுவ வுரைப்பது சங்கீ ரணமே ." - தண்டியலங்காரம் 89 பொருள் பின்வரும் பலவகையான பொருளணிகளில் இரண்டோ அதனினும் மேலோ சில அணிகளைக்கொண்டு செய்யுள் புனைந்தால் அது சங்கீர…
Share:

ஒழித்துக்காட்டணி

9. ஒழித்துக்காட்டணி ஒழித்துக்காட்டணி அல்லது ஒழித்துக்காட்டு அணி என்பது ஒரு பொருளின் தன்மையினை உரைத்து அதுவல்ல என்று ஒழித்துக்காட்டும் அழகாகும் . இது தன்மை அணி , தற்குறிப்பேற்ற அணி , உவமை அணி என்று பல அணிகளோடு கலந்து வரும் .
Share:

ஒப்புமைக் கூட்டவணி

8. ஒப்புமைக் கூட்டவணி ஒப்புமைக் கூட்டவணி அல்லது ஒப்புமைக் கூட்டம் அணி என்பது தான் சொல்ல வந்த கருத்திற்கு ஒப்பாக பல பொருட்களை ஒன்றாக்கிக் கூறுவதாகும் . ஒரு நபரின் அல்லது பொருளின் பல சிறப்புகளை ஒன்றாக தொகுத்துரைப்பது இவ்வணியின் தனிச்சிறப்பு . " கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத் ( து ) ஒருபொருள் உரைப்ப ( து
Share:

ஒட்டணி

ஒட்டணி ஒட்டணி அல்லது ஒட்டு அணி என்பது கவி தான் மனதில் கருதிய கருத்தினை நேரடியாகக்கூறாமல் , அதனை வேறொரு பொருள் கொண்டு விளக்குவதாகும் . " கருதிய பொருள்தொகுத் ( து ) அதுபுலப் படுத்தற் ( கு ) ஒத்ததொன் றுரைப்பின்அஃ ( து ) ஒட்டென மொழிப ." – ( தண்டியலங்காரம் 52)
Share:

ஏதுவணி

ஏதுவணி ஏதுவணி அல்லது ஏது அணி செய்யுளில் கூறப்படும் கருத்து நிகழ்வதற்கான காரணத்தைச் சிறப்பாக எடுத்துச்சொல்ல ஆசிரியர்கள் கையாண்ட அணியாகும் . " ஏது " என்பதற்கு காரணம் எனப்பொருள் உண்டு . " யாதென் திறத்தினும் இதனின் இது விளைந்ததென் றேதுவிதந் ( து ) உரைப்ப ( து ) ஏது ; அதுதான் ' காரக ஞாபகம் எனவிரு த…
Share:

உதாத்தவணி

உதாத்தவணி உதாத்தவணி அல்லது உதாத்த அணி என்பது செல்வ மிகுதியையும் மேம்பட்ட உள்ளத்தின் மிகுதியையும் வியந்து கூறுவது எனப்படும் . " வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உயர்ச்சிபுனைந் துரைப்ப ( து ) உதாத்த மாகும் ." – ( தண்டியலங்காரம் 52). வகைகள் உதாத்தவணி பின்குறிப்பிட்டவாறு இருவகைப்படும் : 1. செல்வ ம…
Share:

இலேச அணி

இலேச அணி ஒரு கருத்தை அல்லது உணர்வைக் குறிப்பாகக் காட்டுதல் அல்லது வெளிப்படுத்தல் பல அணிகளில் காணப்படுவது . ஒருவகையில் இலேச அணியும் குறிப்புணர்த்தலைச் செய்வது ; ஆயினும் குறிப்புணர்த்தும் பிற அணிகளிலிருந்து வேறுபடுவது . மனத்தில் தோன்றும் ஓர் உணர்வைச் சொல்லாமல் மறைக்கிறோம் . ஆனால் உடலில் ( கண் , முகம் ) தோன்…
Share:

ஆர்வமொழியணி

3. ஆர்வமொழியணி ஆர்வம் = அன்பு , மகிழ்ச்சி . மனத்திற்குள் ஏற்படும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் சொற்கள் மிகுதியாக அமைந்து வருவது ஆர்வமொழி அணி ஆகும் . இதுமகிழ்ச்சி அணி எனவும் பெயர் பெறும் . ஆர்வமொழியணியின் இலக்கணம் தன்மனத்தில் நிறைந்த மகிழ்ச்சியை ஆர்வமிக்க சொற்களால் வெளிப்படுத்துவது ஆர்வமொழி அணி .
Share:

அவநுதியணி

2. அவநுதியணி அவநுதியணி என்பது ஒரு பொருளின் இயற்கையான குணத்தினை மறைத்து பிரிதொன்றாக உரைத்தலாகும் . இங்ஙனம் உண்மையை மறுத்துப் பிறிதொன்றினை உரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும் . " சிறப்பினும் , பொருளினும் , குணத்தினும் , உண்மை மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும் ." – ( தண…
Share:

அதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)

1. அதிசய அணி ( உயர்வு நவிற்சி அணி ) அதிசய அணி ( உயர்வு நவிற்சி அணி ) என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது . ஒரு பொருளினது அழகை மிகவும் அதிகப்படியான கற்பனைத் திறன் கலந்து , கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது .
Share:

அணி இலக்கணம் வகைகள்

அணி இலக்கணம் அணி என்பதற்கு அழகு என்பது பொருள் . செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு , பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம் . அணி பலவகைப்படும் . அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது.
Share:

Tamilnadu State Board (Samacheerkalvi) Text Books

 Tamilnadu State Board (Samacheerkalvi) Text Books
Tamilnadu State Board (Samacheerkalvi) Text Books
Share:

TEXT BOOKS NEW (SAMACHEER KALVI BOOKS)

TEXT BOOKS NEW (SAMACHEER KALVI BOOKS)
Share:

தேசிய கீதம் mp3 songs

தேசிய கீதம் mp3 song Click Download
Share:

தமிழ்த்தாய் வாழ்த்து Mp3 song

தமிழ்த்தாய் வாழ்த்து Mp3 song Click Download
Share:

Categories