12. சிலேடை ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள்படும்படி அமைவது சிலேடை எனப்படும் . மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று . செய்யுள்களிலும் , உரை நடையிலும் , மேடைப் பேச்சுக்களிலும் , சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன .
சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவது…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சமாகிதவணி
11. சமாகிதவணி சமாகிதவணி அல்லது சமாகித அணி என்பது தன்முயற்சி பயனளிக்காது தானே நடைபெற்ற நிகழ்வை குறிப்பது . முன்பெடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பயனை அளிக்காவிடினும் , எண்ணியது தானே நடைபெற்ற பாங்கினை உரைப்பது இவ்வணி . " முந்துதான் முயல்வுறூஉம் தொழில்பயன் பிறிதுஒன்று தந்ததா முடிப்பது சமாகிதம் ஆகும் ."…
சங்கீரணவணி
10. சங்கீரணவணி சங்கீரணவணி அல்லது சங்கீரண அணி என்பது பல்வேறு அணிகளை ஒரு செய்யுளுக்குள்ளே வைத்துப் புனைவதாகும் . " மொழியப் பட்ட அணிபல தம்முள் தழுவ வுரைப்பது சங்கீ ரணமே ." - தண்டியலங்காரம் 89 பொருள் பின்வரும் பலவகையான பொருளணிகளில் இரண்டோ அதனினும் மேலோ சில அணிகளைக்கொண்டு செய்யுள் புனைந்தால் அது சங்கீர…
ஒழித்துக்காட்டணி
9. ஒழித்துக்காட்டணி ஒழித்துக்காட்டணி அல்லது ஒழித்துக்காட்டு அணி என்பது ஒரு பொருளின் தன்மையினை உரைத்து அதுவல்ல என்று ஒழித்துக்காட்டும் அழகாகும் . இது தன்மை அணி , தற்குறிப்பேற்ற அணி , உவமை அணி என்று பல அணிகளோடு கலந்து வரும் .
ஒப்புமைக் கூட்டவணி
8. ஒப்புமைக் கூட்டவணி ஒப்புமைக் கூட்டவணி அல்லது ஒப்புமைக் கூட்டம் அணி என்பது தான் சொல்ல வந்த கருத்திற்கு ஒப்பாக பல பொருட்களை ஒன்றாக்கிக் கூறுவதாகும் . ஒரு நபரின் அல்லது பொருளின் பல சிறப்புகளை ஒன்றாக தொகுத்துரைப்பது இவ்வணியின் தனிச்சிறப்பு . " கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத் ( து ) ஒருபொருள் உரைப்ப ( து …
ஒட்டணி
ஒட்டணி ஒட்டணி அல்லது ஒட்டு அணி என்பது கவி தான் மனதில் கருதிய கருத்தினை நேரடியாகக்கூறாமல் , அதனை வேறொரு பொருள் கொண்டு விளக்குவதாகும் . " கருதிய பொருள்தொகுத் ( து ) அதுபுலப் படுத்தற் ( கு ) ஒத்ததொன் றுரைப்பின்அஃ ( து ) ஒட்டென மொழிப ." – ( தண்டியலங்காரம் 52)
ஏதுவணி
ஏதுவணி ஏதுவணி அல்லது ஏது அணி செய்யுளில் கூறப்படும் கருத்து நிகழ்வதற்கான காரணத்தைச் சிறப்பாக எடுத்துச்சொல்ல ஆசிரியர்கள் கையாண்ட அணியாகும் . " ஏது "
என்பதற்கு காரணம் எனப்பொருள் உண்டு . " யாதென் திறத்தினும் இதனின் இது விளைந்ததென் றேதுவிதந் ( து ) உரைப்ப ( து ) ஏது ; அதுதான் ' காரக ஞாபகம் எனவிரு த…
உதாத்தவணி
உதாத்தவணி உதாத்தவணி அல்லது உதாத்த அணி என்பது செல்வ மிகுதியையும் மேம்பட்ட உள்ளத்தின் மிகுதியையும் வியந்து கூறுவது எனப்படும் . " வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உயர்ச்சிபுனைந் துரைப்ப ( து ) உதாத்த மாகும் ." – ( தண்டியலங்காரம் 52). வகைகள் உதாத்தவணி பின்குறிப்பிட்டவாறு இருவகைப்படும் : 1. செல்வ ம…
இலேச அணி
தமிழ்க்கடல்Saturday, July 16, 2016
இலேச அணி ஒரு கருத்தை அல்லது உணர்வைக் குறிப்பாகக் காட்டுதல் அல்லது வெளிப்படுத்தல் பல அணிகளில் காணப்படுவது . ஒருவகையில் இலேச அணியும் குறிப்புணர்த்தலைச் செய்வது ; ஆயினும் குறிப்புணர்த்தும் பிற அணிகளிலிருந்து வேறுபடுவது . மனத்தில் தோன்றும் ஓர் உணர்வைச் சொல்லாமல் மறைக்கிறோம் . ஆனால் உடலில் ( கண் , முகம் ) தோன்…
ஆர்வமொழியணி
3. ஆர்வமொழியணி ஆர்வம்
= அன்பு , மகிழ்ச்சி . மனத்திற்குள் ஏற்படும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் சொற்கள் மிகுதியாக அமைந்து வருவது ஆர்வமொழி அணி ஆகும் . இதுமகிழ்ச்சி அணி எனவும் பெயர் பெறும் . ஆர்வமொழியணியின் இலக்கணம் தன்மனத்தில் நிறைந்த மகிழ்ச்சியை ஆர்வமிக்க சொற்களால் வெளிப்படுத்துவது ஆர்வமொழி அணி .
அவநுதியணி
2. அவநுதியணி அவநுதியணி என்பது ஒரு பொருளின் இயற்கையான குணத்தினை மறைத்து பிரிதொன்றாக உரைத்தலாகும் . இங்ஙனம் உண்மையை மறுத்துப் பிறிதொன்றினை உரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும் . " சிறப்பினும் , பொருளினும் , குணத்தினும் , உண்மை மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும் ." – ( தண…
அதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)
1. அதிசய அணி ( உயர்வு நவிற்சி அணி ) அதிசய அணி ( உயர்வு நவிற்சி அணி ) என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது . ஒரு பொருளினது அழகை மிகவும் அதிகப்படியான கற்பனைத் திறன் கலந்து , கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது .
அணி இலக்கணம் வகைகள்
அணி இலக்கணம் அணி என்பதற்கு அழகு என்பது பொருள் . செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு , பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம் . அணி பலவகைப்படும் . அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது.
Important years in indian history - இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்
இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் கி.மு. 1500 - சிந்து சமவெளி நாகரிகம் 1000 - ஆரியர்கள் காலம் 550 - உபநிஷதங்கள் தொகுக்கப்பட்டன 554 - புத்தர் நிர்வாணம் அடைந்தார் 518 - பாரசீகர்களின் ஆதிக்கம் 326 - அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார் 321 - மௌரியர் ஆட்சியை சந்திரகுப்த மௌரிய…





