முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தோவு இல்லை: ஆசிரியா் தோவு வாரியம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தோவு நடத்தப்படாது என ஆசிரியா் தோவு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 27- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான ஆன்லைன் தோவு நடைபெற்றது. இந்தத் தோவுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 466…
Share:

பள்ளிக் கல்வித்தரத்தில் முதலிடம் பெற்ற கேரளம் இரண்டாவது இடத்தில் தமிழகம்

நீதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017 -ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. அதேவேளையில் உத்தரப்பிரதேசம், பிகாா், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. ந…
Share:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு பழைய பாடத் திட்டத்தில் பொதுத்தோ்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு பழைய பாடத் திட்டத்தில் பொதுத்தோ்வு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் பழைய பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் மாநில…
Share:

வரலாற்றில் இன்று 01.10.2019

அக்டோபர் 1 (October 1) கிரிகோரியன் ஆண்டின் 274 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 331 – மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான். 959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடி…
Share:

8462 தற்காலிக பணியிடங்களுக்கான Pay Authorisation order

8462 தற்காலிக பணியிடங்களுக்கான Pay Authorisation order Click here to download
Share:

PG TRB - Download Your Question and Response Sheets

PG TRB - Download Your Question and Response Sheets
Click here - View and Download Your Question and Response Sheets
Share:

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வேண்டுமா

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வேண்டுமா
? நமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களிள் ஒன்றாக விளங்கும் இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட-கிழக்கு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ள 304 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு …
Share:

ரூ.1,40,000 லட்சம் ஊதியத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வேண்டுமா?

ரூ.1,40,000 லட்சம் ஊதியத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வேண்டுமா?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், கணக்கு மேலாளர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில்…
Share:

பட்டதாரி இளைஞர்களுக்கு பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை.!

பட்டதாரி இளைஞர்களுக்கு பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை.!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள ரேடியோகிராபர், லிப்ட் ஆப்ரேட்டர், நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர், நோயாளி பராமரிப்பு மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்ப…
Share:

மத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!

மத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!
மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு துறை அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 765 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர…
Share:

PGTRB Sep 2019 Exam - Tentative Answer Keys

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி தேர்வு செப்டம்பர் 27,28,29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்து ஆன்லைன் மூலமாக தேர்வெழுதினர்.அதற்கான தற்காலிக விடைக்குறிப்பு தனிியார் பயிற…
Share:

5% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

5% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்வு: விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் (இந்த வாரம் 5% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு)
Share:

4th std 2nd term All subjects Lesson plan

Tamil English Maths Science Social
Share:

11 - 12th NEW TEXT BOOK ALL SUBJECTS FREE DOWNLOAD (Tamil And English Medium)

11th STD NEW SYLLABUS (TAMIL MEDIUM) 11th Std - Tamil (தமிழ்) 11th Std - English (ஆங்கிலம்) 11th Std - Mathematics (கணிதவியல்) 11th Std - Physics (இயற்பியல்) 11th Std - Chemistry (வேதியியல்) 11th Std - Botony (தாவரவியல் ) 11th Std - Zoology (விலங்கியல்) 11th Std - Stastics (புள்ளிய…
Share:

9 -10th New Syllabus Tamil and English Medium All Text Books Free Download - 2019 - 2020

9th Std New Syllabus Text Books 2019 9th Std New Syllabus Text Books - Tamil Full Book - Download 9th Std New Syllabus Text Books - Maths Full Book (T/M) - Download 9th Std New Syllabus Text Books - Maths Full Book (E/M) - Download 9th Std New Syllabus Text Books - Science Full…
Share:

EMIS - அனைத்து வகையிலான பள்ளி ஆசிரியர்களும் தங்களது புகைப்படம் சரியாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்.

EMIS - அனைத்து வகையிலான பள்ளி ஆசிரியர்களும் தங்களது புகைப்படம் சரியாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்.
Teachers profile part 1ல் subjects taught பகுதியில் ஆறு பாடங்களை தேர்வு செய்து TIME TABLE உருவாக்குவதில் இருந்து வந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. TEACHERS PROFILE ல் பல்வேறு ஆசிரியர்களின் புகைப்படங்கள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்தகைய தொழில்நுட்ப கோளாற…
Share:

பாட புத்தகம் ஒரே தவணயைில் வேண்டும்:தனியார் பள்ளிகள் கோரிக்கை

'பாட புத்தகங்களை, ஒரே தவணையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரண்டு தவணைதமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு சா…
Share:

1 TO 5th Std Term 2 - All Subject Learning Outcomes ( LO ) Sheet 2019 Download ( Tamil And English Medium )

1 TO 5th Std Term 2 - All Subject Learning Outcomes ( LO ) Sheet 2019 Download ( Tamil And English Medium )
Second Term - New Book 1 TO 5th std Learning Outcomes Sheet 1st Standard - All Subject - Learning Outcomes ( LO ) Sheet - Tamil And English Medium - Mr Kilbert Raja - Download here 2nd Standard - All Subject - Learning Outcomes ( LO ) Sheet - Tamil And English Medium - Mr…
Share:

Total Pageviews

Categories