வரலாற்றில் இன்று 22.11.2019

நவம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1574 – சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 – துட்டன்காமுன் என்ற…
Share:

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போருக்கான வினா, விடைத் தொகுப்பு

பத்தாம் வகுப்பு  தமிழ் மெல்லக் கற்போருக்கான வினா, விடைத் தொகுப்பு
பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போருக்கான வினா, விடைத் தொகுப்புCLICK DOWNLOAD
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க அரசாணை வெளியீடு.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க அரசாணை வெளியீடு.
அரசாணை (நிலை) எண். 210, பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள் 19.11.2019 Dt: November 19, 2019 பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால்…
Share:

2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

Recruitment Board எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2020 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரித்து வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டவணை டிச…
Share:

தையல்,ஓவிய ஆசிரியர்களுக்கு நாளை (22/11/2019) பணிநியமன கலந்தாய்வு!!

ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட தையல், ஓவிய ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு புதன்கிழ…
Share:

புதுடெல்லியில் மைக்ரோசாப்ட் கல்வி மேளாவில் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு!

புதுடெல்லியில் மைக்ரோசாப்ட் கல்வி மேளாவில் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு!
ஆண்டுதோறும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பெறும் இணையவழியிலான பாடப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் புள்ளிகள் ஆகியவற்றை தேர்வர்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க மைக்ரோசாப்ட் கல்விப் புத்தாக்கக் கல…
Share:

3 லட்சம் ஆசிரியா்களுக்கு 'ஸ்மாா்ட்' அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் 3.2 லட்சம் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு வழங்குவதற்காக அவா்கள் குறித்த தகவல்களை வரும் 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும்…
Share:

5 மாணவர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் கிடையாது; 100 பள்ளிகளில் பணியிடம் காலி

அரசு ஆரம்ப பள்ளிகளில 5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில், இனிமேல் தலைமை ஆசிரியர் பணியிடம் இல்லை' என்ற அரசின் வாய்மொழி உத்தரவால், நுாறு பள்ளிகளில் இடம் காலி செய்யப்பட்டுள்ளதாக, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்…
Share:

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு எதிரான வழக்கு

ஐந்து மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தும் அரசாணைக்கு எதிரான வழக்கில், 'தன்னார்வலர்களுடன் விவாதித்து, ஆலோசனைகளை தமிழக அரசிடம் மனுதாரர் அளித்து நிவாரணம் தேடலாம்,' என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டை ஆசிரியர் (ஓய்…
Share:

அறிவியல் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

கடந்த, 2018ம் ஆண்டிற்கான, அறிவியல் சாதனையாளர்கள் விருது பெற, டிச., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அறிவியல் நகரம் சார்பில், 'தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர…
Share:

அரசு பள்ளிகளுக்கு அள்ளித் தாருங்கள்! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்

தமிழகத்தில், அரசு பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, தாராள நிதி உதவி செய்யுமாறு, அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க, தொழில் நிறுவனங்களும், முன்னாள் மாணவர்களும் முன்வர வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைய…
Share:

ஆசிரியர் கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு -பதவி உயர்வை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்!

''கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது,''என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நவ.,18 முதல் நடக்கிறது. இதில…
Share:

கல்வித்துறை கமிஷனர் அதிகாரங்கள் என்ன? அரசாணை வெளியீடு.

கல்வித்துறை கமிஷனர் அதிகாரங்கள் என்ன? அரசாணை வெளியீடு.
பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனருக்கு அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான அதிகாரங்களை வரையறு…
Share:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிக்கை -20-11-2019

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிக்கை -20-11-2019
Share:

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை இடைநிலை ஆசிரியராக பணியிறக்கம் செய்யப்பட்ட பணிநியமன ஆணை

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை இடைநிலை ஆசிரியராக பணியிறக்கம் செய்யப்பட்ட பணிநியமன ஆணை
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியரை இடைநிலை ஆசிரியராக பணியிறக்கம் செய்யப்பட்ட பணிநியமன ஆணை
Share:

சென்னை பள்ளிக்கூடங்களில் காற்று மாசு எந்த அளவில் உள்ளது? - சிறுவன் ஆய்வு

சென்னை பள்ளிக்கூடங்களில் காற்று மாசு எந்த அளவில் உள்ளது? - சிறுவன் ஆய்வு
சென்னையிலும் காற்று மாசு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 15 வயது சிறுவன் பள்ளிக்கூடங்களில் கருவி கொண்டு காற்று மாசு இருப்பதை ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அதுல் மேத்தியூ (வயது 15) என்ற சிறுவன் தான் இந்த முயற்சியை செய்…
Share:

விருதுநகர் மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்

திருச்சுழி 2 1.மடத்துப்பட்டி 2.வடக்குநத்தம் காரியாபட்டி 2 1.ஆவியூர் 2.மேலகலங்குளம் சிவகாசி 2 1.வெள்ளையாபுரம் 2.ஆலமரத்துப்பட்டி *வெம்பக்கோட்டை 2* *1.பாண்டியாபுரம்* *2. சுண்டங்குலம்* *விருதுநகர் 2* *1.தடங்கம்* *2.சுதந்தரகுடும்பன்பட்டி* *சாத்தூர் 1* *1.சங்கர் நத்தம்* *திருவில்…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel