SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 1 , பிளஸ் 2 முடித்தவர்களுக்கு நாளை மார்க் ஷீட்
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும், ஏற்கனவே வழங்கப்பட்டது. இதையடுத்து, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளதால், திருத்தப்பட்ட மதிப்பெண்ணுடன் கூடிய, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நாளை முதல் வழங்…
கல்லுாரிகள் இயங்கும் நேரம்: உயர் கல்வித் துறைக்கு கெடு
அரசு கல்லுாரிகளுக்கு நிர்ணயித்துள்ள நேரத்தை, தனியார் கல்லுாரிகளுக்கும் நீட்டிக்க கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, உயர் கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளது. அன்று பதில் அளிக்காவிட்டால், உயர் கல்வித்துறை செயலர் ஆஜராக வேண்டியது வரும் …
பள்ளிகள் திறப்பு: மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகும் பல்வேறு மாநிலங்கள் தயக்கம்
பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த பிறகும், கரோனா பரவலின் தீவிரத்தால் பல்வேறு மாநிலங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்துவரும் மத்திய அரசு, அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள…
இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவு பொருள்கள்
எலுமிச்சை சாறு: ரத்தத்தை சுத்திகரிக்க எலுமிச்சை சாறு சிறந்தது. அதில் இருக்கும் அமிலத்தன்மை உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நச்சுக்களை கொல்லும் தன்மையும் இதற்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து…
தும்பையின் மருத்துவ பயன்கள்
தும்பை மருத்துவ தாவர பயன்பாடுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதோடு நன்மைகளையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். அலோபதி அல்லது ஆங்கில மருத்துவம் எப்போதுமே சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஆனால் இது ஒரு முழுமையான இயற்கை மருந்து. ஆயுர்வேத மருத்துவத்தில் தயாரிக்கப்பட்ட தும்னை எண்ணெய…
நோய் தொற்றுகளை விரட்டும் மூலிகைகள்
துளசி: துளசியில் உர்சோலிக் அமிலம், அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்து வைரஸ்களை விரட்டும் தன்மை படைத்தவை. துளசியை அப்படியே சாப்பிடலாம். துளசியை கொண்டு தேநீர், கசாயம் தயாரித்தும் பருகலாம். …
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்
தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் – 1 பூண்டு பல் – 3 தேன் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 2 கப் பிரியாணி இலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – சிறிதளவு செய்முறை: வெங்காயம், பூண்டை சின்னதாக நறுக்கி கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் வெங்காயம், பூண்டு, பிரியாணி இல…
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பலாப்பழ மாவு!
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அன்றாட வாழ்வில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோயும் இருந்து வருகிறது. சர்வதேச நாடுகளை காட்டிலும் இந்த நோய் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சிறியவர்களும் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாக…
அக்.16ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!
நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியாகும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே செப்.13 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. போக்குவரத்து வசதி இல்லாததாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டதாலும் பல மாணவர்கள் தேர்வில் பங்…
NEET Exam 2020: நீட் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ல் தேர்வு நடத்துங்கள் - உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் அக்.14 ஆம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதியன்று நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மரு…
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாமல் படுத்துக்கொண்டும், டீக்கடையில் அமர்ந்து கொண்டும் தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று த…
ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் 249 ஆக அதிகரிப்பு: நடப்புக் கல்வியாண்டு முதல் அமல்
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-ல் இருந்து 249 ஆக நடப்புக் கல்வியாண்டு முதல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரிக் கிளையில் 37 இடங்களும், காரைக்காலில் 12 இடங்களும் கூடுதலாக உள்ளன. புதுச்சேரியிலுள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபி…












