உங்களின் காலை வழக்கம் என்ன? சூடான ஒரு கப் காபி சாப்பிடுவதை விரும்புவீர்களா அல்லது நேராக காலை உணவை சாப்பிடுவீர்களா? நீங்கள் இந்த இரண்டு வகைகளில் எதைச் சேர்ந்தவராக இருந்தாலும், உங்களின் காலை வழக்கத்தை உடனே மாற்ற வேண்டும். பொதுவாக காலையில் எழும் போது, நமது உடலின் மெட்டபாலிசம் ம…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உடலுக்கு நன்மை தரும் திரவ உணவுகள்
திரவ உணவு உட்கொள்ளலை அதிகரிப்பது உடலுக்கு உதவிகரமாக இருக்கும். உங்களது காலைப்பொழுதை வெதுவெதுப்பான நீரை பருகி தொடங்குங்கள். “பொட்டாசியம் நிறைந்த மற்றும் குறைந்த கலோரி கொண்ட இளநீர், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜூஸையும் உட்கொள்ளலாம். கொஞ்சம் ஆரஞ்சு சாறு மற்றும் மா…
உடல் எடையை குறைக்க டயட் எப்போதும் பலன் தராது
ஒருபோதும் உணவை தவிர்த்துவிடாதீர்கள், அல்லது அதற்கு பெரிய இடைவெளிகளைக் கொண்டிருக்க வேண்டாம். ஏனெனில் இது உங்களை இன்னும் எடையை கூட்டும்” என்றார். வழக்கமான நேரங்களில் உணவை உட்கொள்வதுடன், உணவின் அளவு மற்றும் தரத்தை சரிபார்க்க வேண்டும். எடை அதிகரிப்பை தவிர்க்க, பலர் தங்களைத் தாங…
கண்பார்வை அதிகரிக்கும் பாரம்பரிய உணவுகள்
நாட்டுக் கோழி, ஆட்டிறைச்சி, ஆற்று மீன்கள் என்று நல்ல சத்து நிறைந்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் பசும் பால், பாரம்பரிய அரிசி வகைகள், உதாரணத்திற்குக் குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கைக்குத்தல் அரிசி என்று பல வகை அரிசி வகைகளையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். …
பள்ளிச் செல்லா குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகள் உள்ளிட்டோரைக் கணக்கெடும் பணி, சனிக்கிழமை தொடங்குகிறது என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை மாவட்டத்தின் பள்ளிச் …
CBSE-பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு நடைபெறுமா ?
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டில் தேர்வு நிச்சயம் நடைபெறும் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். சிபிஎஸ்இ அமைப்பின் நிர்வாகிகள் குழுவின் செயலர் அறிவிப்பு.
B. Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்ற பிறகு அது தவறு என்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் தணிக்கை தடை கடிதம் பெற்றுள்ளவர்களுக்கு கீழ்கண்ட Judgement பயன்படும்.
தகவல் திரு -சா.ஜான்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம். B. Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று அதன் பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு அது தவறு என்று தணிக்கை தடை கடிதம் தற்போது வட்டார…
Economicsக்கு Incentive உண்டு. அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995 ன்படி+2 பாடப்பிரிவில் உள்ள பாடங்களை படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டு என ஆணையிடப்பட்டுள்ளது.
தகவல் திரு -சா.ஜான்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்- Economicsக்கு Incentive உண்டு. அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995 ன்படி+2 பாடப்பிரிவில் உள்ள பாடங்களை படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டு என ஆணையிடப்பட்டுள்ளது. அரசாணை 134 ப.கதுறை …
தமிழக அரசின் அடுத்த அதிரடி உத்தரவு.! மகிழ்ச்சில் அரசு பள்ளி மாணவர்கள்.!
மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம், கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், "7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்து…
DEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
DEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எட…
பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு
பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு கோவை பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு டிச.15-ம் தேதி தொடங்குகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகத் துறைகள், கோவை, …
டிச. 5, 6 (சனி, ஞாயிறு) நெட்ஃபிளிக்ஸில் அனைத்தும் இலவசம்!
பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், இந்தியாவில் வருகிற டிசம்பர் 5, 6 தேதிகளில் இலவச சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள எவரும் டிசம்பர் 5 நள்ளிரவு 12 மணி முதல் டிசம்பர் 6 இரவு 12 மணி வரை இரு நாள்களுக்கு நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பயன்படுத்தலாம…
தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
தேசிய திறனாய்வுத் தேர்வு( NTSCE ) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8, 10, 12ம் வகுப்பு முடித்த 10 ஆயிரம் பேருக்கு சென்னையில் மாநகராட்சியில் வேலை!
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னையில் மாநகராட்சியில் வேலைவாய்ப்பு காத்திருக்குது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக 10 ஆயிரம் பணியிடங்கள் காலியகாக இருப்பதாக மாநகராட்சி அறிவித்திருக்கிறது. தூய்மைபணியாளர்கள், உதவியாளர்கள், இ…
சிறுநீரகம் சார்ந்த குறைபாடுகளையும் சீர் செய்ய உதவும் அருமருந்து
இளைத்த உடலைப் பெருக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளைச் சீர் செய்யவும் இந்த சூரணம் பயன்படுகிறது. பயன்படுத்திப் பலனடையுங்கள். தேவையான பொருள்கள் கடுக்காய் தோல் - 10 அதிமதுரம் - 100 கிராம் வெள்ளரி விதை - 100 கிராம் செய்முறை முதலில் கடுக்காயைக் கொட்டையை நீக்கி தோல் எடுத்துக் கொள்ளவு…
Whatsappன் 3 மிகவும் ஆபத்தான அமைப்புகள்! உடனே மாற்றிடுங்க!
வாட்ஸ்அப் இப்போது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது, ஆனால் சில வாட்ஸ்அப் Settings களை மாற்றாமல் விட்டால் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி என்ன ஆபத்து வந்துவிட போகிறது என்று நினைக்கிறீர்களா? அதைப் பற்றி பா…
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 358 இடங்கள் நிரம்பின
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் 313 எம்பிபிஎஸ் மற்றும் 45 பிடிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், 2020 - 21-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க…










