கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 5,76,343 ஆண் வாக்காளர்கள், 5,81,132 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,57,540 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18 வயது நிரம்பிய, முதல் முறை இளம் வாக்காளர்கள…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஸ்டிரைக் அறிவிப்பு.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!
வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டி…
இரட்டணையில் 100 % வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
விழுப்புரம் மாவட்டம், இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு மற்றும் மனிதச் சங்கிலி பேரணி நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு பேரணியில், இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், திரு. மு. இராமமூர்த்தி அவர்கள…
மத்திய அரசு உத்தரவு காரின் முன் இருக்கை 2-க்கும் ஏப்.1 முதல் ஏர்பேக் கட்டாயம்: பழைய கார்களுக்கு ஆக.31 வரை கெடு
மார்ச் 7: அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து புதிய கார்கள் அனைத்திலும், முன் பக்கத்தின் இரண்டு இருக்கைகளுக்கும் ஏர்பேக் அமைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. விபத்துகளின்போது கார்களின் முன் இருக்கையில் பயணம் செய்பவர்களுக்குதான், அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இதை தட…
வீட்டுக் கடன் வட்டி குறைப்பு: 20 வங்கிகளில் எது பெஸ்ட்? முழு பட்டியல்
இந்திய ரிசர்வ் வங்கி மறு கொள்முதல் ஒப்பந்தத்தின் வீதத்தை 4% என்ற குறைந்த அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் வைத்துள்ளது. எனவே பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை மேலும் குறைத்துள்ளன. இதில் தற்போது 15 மேற்பட்ட வங்கிகள் தங்களது வீட்டுக்…
வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சி…
ஓட்டளிக்க தகுதியான 11 ஆவணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
'வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பித்து, ஓட்டு போடலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு, சட்டசபை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், அனைத…
வாக்காளர் அட்டை இல்லையா? - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே, சட்டமன்ற தேர்தலை மு…
ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை!
தமிழக அரசு ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் அவர்கள் அளித்த பேட்டி இன்றைய தினகரன் நாளிதழில்...
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் 1,2,3,4 ஆகியோர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கையேடு- pdf file
TN Assembly Election 2021 - POs And Polling Officers First Training Guide - Download here...
விடுமுறை நாட்களிலும் இலவச நீட் பயிற்சி
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. எதற்காக ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களைஆசிரியர்கள் நடத்துகின்றனர். பொதுத் தேர்வு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் வாரத்…
வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் தேர்வுகள் தொடக்கம்: ப்ளஸ்-1, ப்ளஸ்-2 ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்படுமா?
ப்ளஸ்-டூ தேர்வுக்குத் தயாராகும் நேரத்தில் தேர்தலுக்கு தயராகும் பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளதால் தேர்தல் பணிகளில் இருந்து ப்ளஸ்-1, ப்ளஸ்-2 ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திற…
தேசிய வருவாய்த்தேர்வு: விடைக்குறிப்பு வெளியீடு
தேசிய வருவாய் மற்றும் தகுதிப் படிப்புதவி தொகை பெறுவதற்கான தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகளை மாணவர்கள் சரிபார்த்து 12ம் தேதிக்குள் தங்களின் ஆட்சேபணைகளை தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் நாடு முழுவதும் நடத்தப்படும் தேசிய வருவாய் மற்றும் தகுத…
சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது. புதிய அட்டவணையை சிபிஎஸ்இ இணைய தளத்தில் பார்க்கலாம். கொரோனா காலத்தில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்…
TN Assembly Election 2021 - Zonal Guide
TN Assembly Election 2021 - Zonal Guide book - Download here... ஒரு மண்டலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் / துணை வட்டாட்சியர்கள் / துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் / வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மண்டலத்தில் மண்டல அலுவலருக்கு…














