அனைத்து மாவட்டங்களில் நேரடி தேர்விற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்து விண்ணப்பதாரர்களும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 1) நீதிமன்றத்தில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் Senior Bailiff -post Rs.19,500-71900 2)இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் Junior Bailiff- post Rs.19…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
விரைவில் 101,108 அரசாணை ரத்து முதலமைச்சர் மேசையில் கோப்பு கல்வி அமைச்சர் பேட்டி
விரைவில் 101,108 அரசாணை ரத்து முதலமைச்சர் மேசையில் கோப்பு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை அலுவலகங்களில் ஆசிரியர் மனசு என்ற பெட்டி வைக்கப்படும் கல்வி அமைச்சர் பேட்டி
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ' ஆசிரியர் மனசு ' பெட்டி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சியானது இன்று கோவையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டடு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித் துறை அலுவலகங்களில் ' ஆசிரியர் மனசு ' என்ற பெட்டி வைக்கப்படும. …
TNPSC குரூப் 4 தேர்வு : நெறிமுறைகள் வெளியீடு !!
குரூப் 4 தேர்வில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று விட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. விதிமுறைகள் காலை 9.30 மணி முதல்…
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவியிலிருந்து உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் - சிறப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு..
Rules - Tamil Nadu Ministerial Service- Fixation of ratio for preparation of combined seniority list from the posts of Junior Assistants and Typists recruited in the same year - Amendment to rule 5 ( b ) of the Special Rules for the Tamil Nadu Ministerial Service - Orders -…
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவில் இன்று வரை 1.99 லட்சம் பேர் விண்ணப்பம்
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவில் இன்று வரை 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூ…
TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு.
TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தரப்படாது TET தேர்வு எழுத 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். Click here to download pdf TRB Letter
மண்டல ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள்
மண்டல ஆய்வுக் குழுவினரால் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது – ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள் வழங்கி வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு. Zonal meeting hm instructions - Download here...
கணக்கு அலுவலர் நிலை- III பதவி: TNPSC அறிவிப்பு
தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை-III பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் வ…
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்த அனுமதி - அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்த நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு! GO NO : 119 - Download here...
பிஇ, பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்பு
பி.இ., பிடெக்கில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆக.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசமும் நீடிக்கப்பட்டது. இதற்கு முன்பாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்பு …
EFiling மூலம் IT Return செய்ய இன்னும் 8 நாட்களே உள்ளன
Pancarad பெற்றுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் ஆண்டு வருமானத்திற்கு வரி செலுத்தி இருந்தாலும் விதிகளுக்கு உட்பட்டு வரியே செலுத்த வில்லை என்றாலும் EFiling செய்வது மிக மிக அவசியம் என்பதால் 2021-2022 ஆம் ஆண்டுக்கு வருமானவரியை EFiling மூலம் IT Retu…
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
TNPSC Group 4 தேர்வு எழுதுபவர்களுக்கானத் தகவல் - இவற்றில் எல்லாம் கவனம் தேவை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான அனுமதிச் சீட்டு பதவியேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதுபவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பதிவிறக்கம் செ…
TNPSC தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்.
1. கருப்பு பந்து முனை பேனாவினால் (Black ball point pen ) மட்டுமே shade செய்ய வேண்டும். 2. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் shade செய்து இருந்தால் இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும். 3. விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்…
STEM Workshop - 23.7.2022 அன்று நடைபெறுதல் - அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களை கலந்துக்கொள்ள CEO உத்தரவு.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , தருமபுரி மாவட்டம் - STEM Workshop - 23.7.2022 அன்று நடைபெறுதல் - அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களை கலந்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்பு . STEM WORKSHOP 23.7.2022 - Download here
மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
திருப்பூர் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! Tiruppur Zonal Meeting Officers List - Download here...














