தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 28 தகைசால் பள்ளிகள் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு! GOVERNMENT OF TAMIL NADU School of Excellence - Download here...
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
07.09.2022 - நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழக்கு விழாவை ஒட்டி 07.09.2022 திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி - 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ , மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் - சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ( சுயநிதிப் பிரிவு நீங்கலாக ) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் - வங்க…
பள்ளிகளில் 07.09.2022 முதல் 09.09.2022 வரை , உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் , கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள் , தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
இவ்வாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர உள்ளனர். பொறியியல் கலந்தாய்வு வரும் நாட்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் உயர் கல்வி குறித்த பல்வேறு நுழைவுத்தேர்வுகளின் முடிவுக…
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவ-மாண…
2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு!
Preparation of Budget for the year 2023-2024 - Medium Term Expenditure Framework Consolidated instructions for the preparation thereof - Issued. GO NO : 280 ,DATE : 05.09.2022 - Download here...
பள்ளிக் கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பதவி - ஆசிரியர்கள் குரலை எதிரொலித்த பாட நூல் கழகத் தலைவர் லியோனி
பள்ளிக் கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பதவி - ஆசிரியர்கள் குரலை எதிரொலித்த பாட நூல் கழகத் தலைவர் லியோனி Click here to view video
ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடும் எதிர்பார்ப்புகளும் - அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடக்கக்கல்வி நிலையில் தமிழ்வழிக் கல்வி மலருமா?
அண்மையில் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது நல்ல பயனுள்ள முன்னெடுப்பாகும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் கட்…
ஆசிரியர்களுக்கு பதிவுகள் தயாரித்தல், எழுத்து பணி உள்ளிட்ட பிற பணிகளை குறைத்து, கற்பித்தல் பணிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.கல்வித்துறையின் நிர்வாக கட்டமைப்பு பழையபடி செயல்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மதிப்புமிகு திண்டுக்கல் ஐ.லியோனி
தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் பெருமக்கள் அமர்ந்திருந்த மேடையில் பேசிய, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மதிப்புமிகு திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள், நமது கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளார். ஆசிரியர்களுக்கு பதிவுகள் தயாரித்தல், எழுத்து பணி…
கட்டிடக் கலை அறிவியல் படிப்புக்காக விண்ணப்பிக்க செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
கட்டிடக் கலை அறிவியல் படிப்புக்காக விண்ணப்பிக்க செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. NATA, JEE மதிப்பெண்களின் படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாதவர்கள் விவரங்களை திருத்தம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித…
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான கட் ஆப் எவ்வளவு? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் கட் ஆப் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. குரூப் 4 & VAO தேர்வு தமிழகத்தில் அரசுத்துறை உள்ள காலிப்பணியிடங்கள் போட்ட…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.09.2022
திருக்குறள் : பால்: பொருட்பால் அதிகாரம்: நல்குரவு குறள் 1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.
பழைய வழக்கொழிந்த பாடநூல்களை (Obsolete) செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!
2012-2013 ஆம் கல்வியாண்டிற்கு பின்னர் அச்சடிக்கப்பட்ட பழைய வழக்கொழிந்த பாடநூல்களை (Obsolete) செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!
அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்!
அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார் தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர்.
தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை தொடங்கி வைத்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்
தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். டெல்லி வந்தபோது பள்ளிகளை பார்வையிட வேண்டும் என என்னிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் - Live Link
Dear All, We welcome you to Join the Special Live Event of Our Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. M.K.Stalin & Hon'ble Chief Minister of Delhi Thiru. Arvind Kejriwal Interaction with Students of Government Model Schools. Kindly click on the below link …




















