பள்ளி காலை வழிபாட்டு - 20.09.2022

பள்ளி காலை வழிபாட்டு - 20.09.2022
திருக்குறள் : பால்: பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: கயமை குறள் : 1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.
Share:

Summative assessment ( தொகுத்தறி மதிப்பீடு) சில தகவல்கள் ..

1,2,3 ஆம் வகுப்புகளுக்கான Summative assessment ( தொகுத்தறி மதிப்பீடு) குறித்த சில கருத்துக்கள் .. ✍🏻முதல் பருவ தேர்வு SA இன்று முதல் 30.09.2022 வரை open இல் இருக்கும் .. ✍🏻 எண்ணும் எழுத்தும் திட்டம் அடிப்படையில் மூன்று பாடங்களுக்கு ( தமிழ் , ஆங்கிலம் , கணக்கு ) நடைபெறும் . (…
Share:

கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை ஆணை!

கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை ஆணை!
கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வளர்ச்சி கற்றல், கற்பித்தல் போன்றவை தொடர்பான தீர்மானங்களை ம…
Share:

4th & 5th Std - Quarterly Examination Time Table & SPD Instructions

4th & 5th Std - Quarterly Examination Time Table & SPD Instructions
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 4th & 5th Std - SA Exam Time Table & SPD Instructions
Share:

தணிக்கை தடைகளை விரைந்து நிவர்த்தி செய்ய பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!!!

மதுரை மண்டல கணக்கு அலுவலகத்தில், நிலுவையில் உள்ள நிதி சார்ந்த தணிக்கை தடைகளை விரைந்து நிவர்த்தி செய்ய பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!!! Download here - Proceedings
Share:

தமிழக பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் மறுசீரமைப்புக்கு கூடுதல் பதவிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு நிலவுகிறது. இது தவிர, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், அதை தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெறவும் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க…
Share:

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! Dir Proceedings - Download here...
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2022
திருக்குறள் : பால்: பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: இரவச்சம் குறள் : 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்.
Share:

20,000 காலியிடங்கள் : மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - கடைசி நாள்: 08-10-2022

20,000 காலியிடங்கள் : மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு  - கடைசி நாள்: 08-10-2022
நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: தோராயமாக 20,000 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்…
Share:

உடலில் இருக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு!

உடலில் இருக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு!
மது உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க எண்ணெய் வைப்போம். ஆனால் யாரும் தொப்புளில் வைக்க மாட்டோம். அங்கு வைப்பதால் பல நன்மைகள் உண்டாகும். ஏனென்றால் நமது உடலில் அனைத்து நரம்புகளையும் இணைக்கும் மையப்புள்ளி தொப்புள் தான். 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளில் பிற்பகுதிய…
Share:

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2022

சிறுபான்மையின மாணவர்களின் ( முஸ்லிம், கிறிஸ்தவர்கள்) கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2022 மேலே குறிப்பிட்ட காலத்திற்குள், மாணவர்கள் ( வகுப்பு 1-12 ) அனைவரும் விண்ணப்பித்து, நிகழ் கல்வி ஆண்டிற்கான 2022-23 கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்.. htt…
Share:

திறனறி தேர்வு தேதி மாற்றம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு, அக்., 1ல் நடக்க இருந்த திறனறித் தேர்வு, அக்., 15க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், திறனறித் தேர்வு நடத்தப்படும். அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளி மாணவர்களும், தேர்வில் பங்…
Share:

ஆசிரியர் சங்கம் அக்.28ல் ஆர்ப்பாட்டம்

''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 28ம் தேதி, மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது,'' என, தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புத…
Share:

Categories