புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசின் பங்கான ரூ.61,251.16 கோடி தொகை, எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உள்ளூர் மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க யுஜிசி உத்தரவு
பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உயர் கல்வி நிறுவனங்கள் பாடப்புத்தகங்களை தயாரிப்பதிலும், தாய்மொழி, பிராந்திய மொழிகளில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஆதரிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆங்கில வழி படிப்பாக இருந்தாலு…
1-3 Std Summattive Assessment - Last Date 27.4.23 - TN EE Mission
நேற்று server பிரச்சனையால் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கான Summattive Assessment மதிப்பீட்டு தேர்வு தேதியானது Last Date 27.4.23 வியாழன் வரை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Long absent, CWSN கொடுத்துவிட்டால் மாற்ற இயலாது. (Long Absent ல் உள்ளவர்களை 27 க்குள்..வருகை தந்து.SA முட…
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கணிதப் பாடத்தில் 6 கேள்விகளுக்கு Grace Mark வழங்க கோரிக்கை
பெருமதிப்பிற்குரிய தேர்வுத்துறை இயக்குனர் அவர்களுக்கு , வணக்கம் ! தற்போது நடந்த கணிதப் பொதுத்தேர்விற்கான வினாத்தாள் ... மாணவர்களுக்கு கணிதத்தின்மீது ஆர்வமும் , நம்பிக்கையும் விதைக்கும் வண்ணமும் , பயிற்றுவித்த கணித ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியும் , மனநிறைவும் ஏற்படுத்தும் வகையி…
TNPSC : குரூப் -- 2 தேர்வுக்கு டிசம்பரில் ரிசல்ட்!
'குரூப் - 2' பிரதான தேர்வு முடிவுகள், செப்டம்பருக்கு பதில் டிசம்பரில் வெளியாகும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவிகளில், 5,446 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூனில் முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள…
தட்டச்சு தேர்வு முடிவு மே 5ல் வெளியீடு
தமிழக உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அங்கீகாரத்தில், 1,000க்கும் மேற்பட்ட வணிகவியல் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி செயல்பாடுகள் குறித்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, பிப்ரவரியில் தேர்வு நடந்தது. இந்த தே…
டி.சி., இருந்தால் தான் அட்மிஷன்
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்தாண்டு கொரோனா வுக்கு பிந்தைய நிலை என்பதால், தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாத பல மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாறினர். மாற்றுச்சான்றிதழ் …
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான (2023-24) மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளா…
ஹார்ட் அட்டாக் வரும் முன்பே ,வரும் அறிகுறிகள்
மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே உடலில் பின்வரும் அறிகுறிகள் தோன்றும் .அதை அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை மேற்கொண்டால் ஹார்ட் அட்டாக்கை தவிர்க்கலாம் 1.ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு உடலில் மிகுந்த சோர்வு உண்டாகும் 2.தூக்கமின்மை பிரச்சினை .ஒரு…
குருவின் அருளால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெரும் ராசிகள்!
சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் 1 ஆம் பாதத்தில் மேஷராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் நேரடியாக விழுகிறது. 'குரு பார்க்க கோ…
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை... அரசு முக்கிய அறிவிப்பு
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில் பத்…
நாளை பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! நாசா வெளியிட்ட அறிவிப்பு
400 ஆண்டுகளுக்கு பிறகு பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது. நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வகிக்கிறது. இந்த …
அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன்
தமிழ்நாட்டில் புதிதாக 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் வேல்முருகன் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மறுநியமனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலை நாளன்று விடுவிக்க CEO உத்தரவு.
மறுநியமனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலை நாளன்று (Upto the end of Academic Session) பிற்பகல் பணியில் இருந்து விடுவிக்க நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு! Extension - Explanation CEO Proceeding.pdf - Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்மாடுகள் - 20.04.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: வெஃகாமை குறள் எண் : 179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு பொருள்: பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும். பழமொழி : A journey of a thous…
தொடக்க மற்றும நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க செயல்முறைகள் வெளியீடு.
தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2023 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர…
மூல நோய்க்கான வெளிப்புற சிகிச்சை முறைகள்!
எனிமா சிகிச்சை மலச்சிக்கல் ஆரம்பநிலையில் உள்ளவர்கள், வயிறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எனிமா பயன்படுத்தலாம். எனிமா எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்தால் எடுக்கலாம். அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு இ…
குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : சொந்த வீடு.. கார் என கோடிகளில் புரளப்போகும் ராசிகள்!
சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் 1 ஆம் பாதத்தில் மேஷராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் நேரடியாக விழுகிறது. 'குரு பார்க்க கோ…
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் இன்று அரசு தனித் தீர்மானம்
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.19) தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார். இதனைத் தொடர்ந்த…
திருப்பதி போறீங்களா...? மே மாத தரிசன டிக்கெட் குறித்து தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மெய்நிகர் சேவை டிக்கெட் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் இம்மாதம் 20, 21, 24, 25 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் வெளியிட உள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் வழிமுறைகளுக்கு ஏற்ற வகைய…













