( 26.05.2023 ) கனவு ஆசிரியர்களுக்கான level - 2 தேர்வு நடைபெறவிருப்பதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு 27.05.2023 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
CPS Account Slip - நாளை வெளியிடப்படுகிறது.
"பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 26.05.2023 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளிய…
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தான் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு …
இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 5ல் துவங்குகிறது. இதுகுறித்து, கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன் வெளியிட்ட அறிவிப்பு: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு வீரர்க…
எம்பிபிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வுக்கு பிறகு துணைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கா…
10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த வழிமுறைகள் வெளியீடு!
10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த வழிமுறைகள் வெளியீடு! DGE - Supplementary Instructions - Download here
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் ஐந்தாம் த…
திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும் பொறுப்புகளும்
திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் APO (DPO), APO (ELEMENTARY), DC (ELEMENTARY) , DEO (ELEMENTARY) ஆகியோரின் பணிகளும் பொறுப்புகளும் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! Download Proceedings ....
உங்க ஆதார் அட்டையை இலவசமாகவே புதுப்பிக்கலாம் தெரியுமா? சற்றுமுன் வந்த புதிய செய்தி!
இந்தியாவில் தற்பொழுது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் அட்டையைதான். அந்த அளவிற்கு ஆதார் ஆட்டை மக்களின் இன்றியமையாத முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சேவை மற்றும் மாநில அரசின் சேவைகளை பெறவும் தற்பொழுது ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது இந்நில…
குரு பெயர்ச்சி பலன் 2023: பரணி நட்சத்திரத்தில் குருவின் பயணம்..இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடி தூள்
குரு பகவான் நவ கிரகங்களின் முழு சுப கிரகம். மேஷ ராசியில் சர்ப்ப கிரகமான ராகு உடன் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் இந்த மாதம் சுக்கிரன் நட்சத்திரமான பரணியில…
அரசு பள்ளியில் சேர 80,000 விண்ணப்பம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தகவல்
''நடப்பாண்டில், 80 ஆயிரம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே லாரன்ஸ் பள்ளியில், 'புதியன விரும்பு- - 2023' என்ற தலைப்பில், பத்தாம…
வருமான வரி தாக்கல் செய்ய ஆன்லைன் வசதி துவங்கியது
கடந்த 2022-23ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஐ.டி.ஆர்., 1, ஐ.டி.ஆர்., 4 படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வசதிகளை, வருமான வரித்துறை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. தனிநபர்கள், தொழில் வல்லுனர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் தங்களது 2022-23ம் ஆண்டுக்க…
நாளும் குவியும் வழக்குகளால் பாழாகும் கல்வி!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பரந்து பட்டதாகும். இந்தியாவிலேயே, 1966 இல் பாராளுமன்ற அவையில் முன்வைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழு அறிக்கை காலந்தொட்டு உரிய ஆசிரியர் கல்வித் தகுதிகளுடன் அந்தந்தப் பள்ளிகளில் அதற்கு தக்க ஆசிரியர்களைப் பணியமர்த்தி நிர்வகிக்கும் பொறுப்பு மிக்க மாந…
மருந்து மாத்திரை தேவை இல்லை.. 10 நாளில் நரம்பு தளர்ச்சியை சரி செய்யலாம்!!
நரம்பு தளர்ச்சி, கை கால் ஆட்டம், நரம்பு வீக்கம், கை கால் நடுக்கம் போன்ற பிரச்சனையால் தினமும் வேதனைப்பட்டு கொண்டிருப்போம். இதை சரி செய்ய நிறைய விதமான மருந்து மாத்திரைகளை எடுத்திருப்போம். இருந்தும் அது பயன் இல்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த மருந்தை த…
வெற்றிலை தினமும் சாப்பிட்டால் இந்த நோய்கள் வராது
முன்பு எல்லாம் வீடுகளில் பூஜை செய்யும் போது யாரும் வெற்றிலையை வெளியில் சென்று வாங்க மாட்டார்கள். வெற்றிலை பூஜைக்கு மட்டும் இல்லாமல் ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடுவது நல்லது. நம் நாட…
DSE - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஒத்திவைப்பு.
( 26.05.2023 ) கனவு ஆசிரியர்களுக்கான level - 2 தேர்வு நடைபெறவிருப்பதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு 27.05.2023 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது
ஆசிரியர்கள் இடமாறுதல் தேதி 3 முறை மாற்றம்
குழப்பம் தொடர்வதால், ஆசிரியர்களின் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் தேதி, மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வரும், 2023 - 24ம் கல்வி ஆண்டுக்கான விருப்ப இடமாறுதல், கடந்த 8ம் தேதி துவங்குவதாக இருந்தது. ஆனால், கவுன்சிலிங் விதிகளில் மாற்றம் …
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் இனி கட்டாயம்
'சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்' என, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் நாகராஜ முருகன் அனுப்பியுள்ள சுற்றிக்கை: தமிழக பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்ட…
















