கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண்- தமிழக அரசு அரசாணை வெளியீடு.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண்- தமிழக அரசு அரசாணை வெளியீடு.
*அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண். *6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 முதல் 18 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 3 மதிப்பெண் வழங்க உத்தரவு. *18 முதல் 24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்க…
Share:

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை மாற்றம் செய்து உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை மாற்றம் செய்து உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக இருந்த காகர்லா உஷா , சுற்றுலா மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக நியமனம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம்.
Share:

தவறுதலான UPI பரிவர்த்தனை: திரும்பப் பெறுவது எப்படி?

தவறுதலான UPI பரிவர்த்தனை: திரும்பப் பெறுவது எப்படி?
யுபிஐ எனச் சொல்லப்படுகிற எண்ம முறையில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்திற்கு மாற்றாக எண்ம பரிவர்த்தனைகள் எளிமையாக இருந்தாலும் நிறைய தவறுதலான பரிவர்த்தனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நீங்கள் வேறு ஒருவருக்கு தவறுதலாக …
Share:

டிரைவிங் லைசென்ஸில்.. திருத்தம் செய்யணுமா? உங்க போன் நம்பரை மாத்தணுமா? ஆன்லைனிலேயே வழியிருக்கு.

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்வதுபோலவே, டிரைவிங் லைசென்ஸில் திருத்தங்கள் இருந்தாலும் அதனையும் சரிசெய்ய முடியும். அதேபோல, லைசென்ஸில், போன் நம்பர் மாற்ற வேண்டுமானாலும், ஆன்லைனிலேயே இதற்கும் வசதி உண்டு. டிரைவிங் லைசென்ஸ் உரிமம் என்பது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத அ…
Share:

வானில் அதிசயம்... மிஸ் பண்ணாதீங்க... ஒரே மாதத்தில் இரண்டு தரிசனம்!

வானில் அதிசயம்... மிஸ் பண்ணாதீங்க... ஒரே மாதத்தில் இரண்டு தரிசனம்!
ஆன்மிகம் முதல் வானிலை ஆய்வு வரை, அக்டோபர் 2023 மாதம் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என இரட்டை ஆச்சரியங்களோடு காத்திருக்கிறது. ஒரே மாதத்தில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் மிகவும் அரிதாகவே நிகழும். அந்த வகையில் நடப்பு அக்டோபர் மாதம் சிறப்பு பெற்றுள்ளது. அக்டோபர் 14 அன…
Share:

காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், "பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் ச…
Share:

முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு முடிவுகள் சார்ந்த அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டது - TN EE MISSION

முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு முடிவுகள் சார்ந்த அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டது. தொகுத்தறி மதிப்பீடு CCE மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர் தரநிலை அறிக்கையை செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலில் தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் காலியாக இருக்…
Share:

அக்.25-ம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவை முன்னிட்டு அக்.25-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Share:

நாளை மீண்டும் கல்வித் துறை அமைச்சர் இல்லத்தில் பேச்சுவார்த்தை - டிட்டோஜாக் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு.

நாளை மீண்டும் கல்வித் துறை அமைச்சர் இல்லத்தில் பேச்சுவார்த்தை - டிட்டோஜாக் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு.
தற்போதைய தகவல் நாளை காலை எட்டு மணிக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இல்லத்தில் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
Share:

2250 VILLAGE HEALTH NURSE - பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை இன்று வெளியீடு.

2250 VILLAGE HEALTH NURSE - பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை இன்று வெளியீடு.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE (Temporary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை இன்று வெளியிட்டுள்ளது! மொத்த இடங்கள் 2250 கடைசி தேதி 31-10-2023 ஊதிய விகிதம் Rs.19500 – 62000/- (Pay matrix Level – 8)l VHN Notification - Down…
Share:

இனி மாணவர்கள் பள்ளி சீருடையில் இங்கு சென்றால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை நடவடிக்கை - CEO எச்சரிக்கை

இனி மாணவர்கள் பள்ளி சீருடையில் இங்கு சென்றால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை நடவடிக்கை - CEO எச்சரிக்கை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோரும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் பெற்றோர்களுடன் சீருடையில் மனு அளிக்க வருவது ஆய்வு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தலைமை …
Share:

முன்னாள் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக உயர்வு - சட்டசபையில் முதல்-அமைச்சர் மசோதா தாக்கல்

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதியத்தை, 25,000த்தில் இருந்து, 30,000 ரூபாயாக உயர்த்த, சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, இந்தாண்டு ஏப்ரல், 19ல், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அதையொட்டி, சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேல் ம…
Share:

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது !!!

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது !!!
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கின் மீது வழங்கப் பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பினை REVIEW பண்ண வேண்டும் என தொடரப் பட்ட வழக்கு எண் CMP-21129 இன்று இரு நபர் அமர்வில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் வழக்காக பட்டியலிடப் பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது !!!
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2023
திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கூடா ஒழுக்கம்
Share:

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதா..? உங்களுக்கான 5 யோகா பயிற்சிகள்.!

நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்களா? எனவே நீங்கள் தினமும் இந்த யோகா சுவாச பயிற்சியை செய்ய வேண்டும். இவை இரத்த அழுத்தத்தை குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும். அதுமட்டுமில்லாமல் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் இன்று ஒரு பொதுவான பிரச…
Share:

ஒரே இடத்தில் 9 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்தே இருக்கிறீர்களா..? உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாம்..!

ஒரே இடத்தில் 9 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்தே இருக்கிறீர்களா..? உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாம்..!
ஒரே இடத்தில் எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் பல உடல்நல பிரச்சனைகள் வருமென ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக 9 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்தே வேலை பார்பவர்களின் மூளையில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் நம் உ…
Share:

நீரிழிவை ஒழித்துக் கட்ட... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய '6' பானங்கள்!

நீரிழிவு என்பது ஒரு பொதுவான மற்றும் பரவலான வாழ்க்கை முறை நிலையாகும். இது உடலில் உள்ள சர்க்கரை அளவுகள் மற்றும் இன்சுலினை முக்கியமாக பாதிக்கிறது. இந்த நாள்பட்ட கோளாறுடன் தொடர்புடைய முக்கிய ஆபத்து காரணிகள் புகைபிடித்தல், மன அழுத்தம், பரம்பரை, உடற்பயிற்சி எடை மற்றும் உடல் இயக்கம…
Share:

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் பலன்கள் எப்படி? (அக்.12 - 18)

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றங்கள்: 15.10.2023 அன்று சப்தம ஸ்தானத…
Share:

தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

வீட்டு சமையலில் பயன்படுத்தப்படும சோம்பில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவத்தில் சோம்பை சிறந்த மூலிகையாக சொல்லப்படுகிறது. தினமும் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவி செய்யும். சோம்பில் உடலை சுத்தப்படுத்தக்கூடிய மெட்டாபாலிசத்த…
Share:

தேர்வு இல்லை; மருத்துவ துறையில் 2250 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

த மிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) துணை செவிலியர் அல்லது கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்…
Share:

Categories