திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம்:கல்வி குறள் எண்:393
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இனி வருடம் 2 முறை அட்மிஷன்.. அமெரிக்க கல்லூரிக்கு இணையாக இந்தியக் கல்லூரிகள்..UGC ஒப்புதல்..!!
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இனி ஆண்டுக்கு இரண்டு முறை அடிமிஷன் நடத்த உயர் கல்விக்கான ஆணையமான University Grants Commission அனுமதி வழங்கியுள்ளது.இதன் மூலம் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைப் போன்ற…
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய அற்புதமான உணவுகள்!
தேன் ஊற்றிய வெதுவெதுப்பான தண்ணீர் : தேனில் இருக்கும் வைட்டமின், மினரல்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கழிவுகளையும் நீக்க உதவலாம். சூடான தண்ணீரில் தேன் கலந்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் ஊறவைத்த பாதாம்…
கல்விக்கடன் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து லட்சம் ரூபாயாக உயர்வு.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன், ஒரு லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகக் கட்ட…
மத்திய அரசு அறிவித்த பிறகே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கும்
மத்திய அரசு அறிவித்த பிறகுதான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில…
பள்ளிகளில் ஆதார் சேவை முகாம்; 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்: பள்ளி கல்வி துறை தகவல்
பள்ளியிலேயே ஆதார் சேவை வழங்குவதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய, மாநில அரசுகள் வழ…
“மாணவர்களுக்காக விரைவில் ஏராளமான புதிய அறிவிப்புகள்” - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
“சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வர இருக்கின்றன” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடக்க …
மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டம் போல் மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சென்னை உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசு செயல…
3296 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.
3296 தற்காலிகப் பணியிடங்களுக்கு (G.O.Ms.No.46, Date:01.03.2011 - KH தலைப்பு) 01.06.2024 முதல் 3 மாதங்களுக்கு தொடர் ஊதியக் கொடுப்பாணை! BT. 2064+PET 344+J.A 344+Lab Asst. 544=3296 posts Pay Order👇 Download here
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் ஜூன் 12 வெளியீடு
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்குத் தேர்வெழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை தேர்வுத் துறை நாளை (ஜூன் 12) வெளியிடுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு ஜூன்/ ஜூல…
“நீட் கவுன்சிலிங் தொடங்க தடை இல்லை” - உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை…
TRB - இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2024 ன் படி 23.06.2024 அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் ( SGT ) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட தேர்வானது வருகின்ற 21.07.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெ…
உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது - உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within B…
நீரிழிவு நோயாளிகள் நலன் காக்கும் வெந்தயம்!
வெந்தயம் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு மசாலா பொருள். சிறிது கசப்பு சுவையை கொண்ட வெந்தயம், நீரிழிவு நோயை விரைவில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடியது என்று ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்திலும், சிறுநீரிலும் உள…
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு கட்டுப்பாடு: இணையவழியே படித்தோருக்கு 3 ஆண்டு பயிற்சி கட்டாயம்
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள், தாங்கள் கல்வி கற்கும்போது இணையவழி வகுப்புகளில் பங்கேற்றிருந்ததால், இந்தியாவில் 3 ஆண்டுகள் வரை உள்ளுறை பயிற்சி (இன்டா்ன்ஷிப்) மேற்கொள்வது கட்டாயம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறை…
மருத்துவ காப்பீடு: இனி 3 மணி நேரத்தில் கிளைம் செட்டில்!
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ரொக்கமில்லா சுகாதார கோரிக்கைகளை (Cashless Health Claims) "மூன்று மணி நேரத்தில்" தீர்க்குமாறு சுகாதார காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. காப்பீட்டாளர்கள் "ஒரு மணி நேரத்திற்குள்" டிஜி…
பள்ளிக் கல்வியின் முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!
பள்ளிக் கல்வியின் முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு! School Education Department Guidelines for - conducting District Education Review to improve the educational sys…
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட புதிய whatsapp சேனல் தொடக்கம்!
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட புதிய whatsapp சேனல் தொடக்கம்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது . பொதுமக்கள் அனைத்து அர…
ஜூன் -12 | குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் -12 குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஜூன் -12 ஆம் தேதி 11 மணி அளவில் அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும்... pledge - Pdf Download here




















