அரசு பள்ளிகளில் மீண்டும் 'எமிஸ்' பதிவேற்றப் பணிகள் அதிகரிப்பால் கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர் வருகை முதல் நலத் திட்டங்கள் விபரம் வரை 100க்கும் மேற்பட்ட புள்ளிவிபரங்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TET தமிழ்நாடு அரசு சீராய்வு மனு Review Petition Diary No 56647/2025
TET தமிழ்நாடு அரசு சீராய்வு மனு Review Petition Diary No 56647/2025 ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதற்கு Diary No 56647/2025 கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 பேருக்கு பணிநியமன ஆணைகள்
TNPSC மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு …
கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு.
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை வெளியிட்டது. www.tnrd.tn.gov.in தளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தி, அம்மாத இறுதிக்குள் பணி ஆணை வழங்க திட்டம்.
50 மற்றும் அதற்கும் கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள 180 அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - DSE செயல்முறைகள்!
50 மற்றும் அதற்கும் கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள 180 அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - DSE செயல்முறைகள்! DSE - More Than 50 Students Admission Communication Letter.pdf Download here
நாளை மறுநாள் திட்டப்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் - ஐகோர்ட்டு உத்தரவு
நாளை மறுநாள் திட்டப்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ந் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பை வெளியி…
தீபாவளி 2025 - பண்டிகையின் போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுரைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தீபாவளி 2025 பண்டிகையின் போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுரைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் திபாவளி பாதுகாப்பு.pdf Download here
என் பள்ளி! என் பெருமை!! - மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போட்டி - அமைச்சர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா - Winners List
என் பள்ளி! என் பெருமை!! - மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகளின் வெற்றியாளர்கள் : அமைச்சர்கள் தலைமையில் 16-10-2025 அன்று பரிசளிப்பு விழா என் பள்ளி! என் பெருமை!! போட்டிகளில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பட்டியல் 👇👇👇👇 Cli…
ஆசிரியர் பணித் தகுதிச் சிக்கல் - விரைவான தீர்வு தேவை - இந்து நாளிதழ் கட்டுரை
செப்டம்பர் 1, 2025ஆம் நாளன்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்கள் அமர்வு அளித்த தீர்ப்பு, அனைத்து மாநிலங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை அதிர்ச…
G.O 313 - ஊர்களின் பெயர் பின்னால் வரும் சாதிப் பெயர்களை நீக்கம் - அரசாணை வௌியீடு
முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலை…
பள்ளி மாணவர்களுக்கான மன நல இணைய வழி கருத்தரங்கு - Director Proceedings
பள்ளிக் கல்வி - பள்ளி மாணவர்களுக்கான மன நல இணைய வழி கருத்தரங்கு - மாணவர்களை பங்கேற்கச் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் - சார்பு - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 29-09-2025 Click Here to Download - DSE - Mental Health Online Programme - D…
16 ம் தேதி முதல் போராட்டம் ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின், ஜாக்டோ - ஜியோ வெளியிட்ட அறிக்கை: நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கையில், சரண் விடுப்பு தவ…
மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2,000 பேருக்கு டேட்டா சயின்ஸ் பயிற்சி: சென்னை ஐஐடி சிறப்பு திட்டம்
சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடி டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் வெர்டிவ் என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் எதிர்காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் துறையை தயார்படுத்த முடி…
உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு: பட்டதாரிகள் நவ.7 வரை விண்ணப்பிக்கலாம்
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெற…
8வது ஊதியக் குழுவுக்கான 8th pay commission பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மிகப்பெரிய நிதிப் பலன்களை வழங்கவுள்ள 8வது ஊதியக் குழு இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அடுத்தகட்டப் பணிகள் வரும் வாரங்களில் சூடுபிடிக்கும். இது …
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2025
உலக மனநல நாள் திருக்குறள்: குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. விளக்க உரை: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. பழமொழி : One good deed teaches more than a hundred words. ஒரு நல்ல …
தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் போராட்டக்களத்தில் ஜாக்டோ-ஜியோ - ஊடகச்செய்தி : 08.10.2025
ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) (தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில்) ஊடகச்செய்தி : 08.10.2025 தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் போராட்டக்களத்தில் ஜாக்டோ-ஜியோ ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கடந்த …
பள்ளிக் கல்வித் துறையில் உள்ள தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்த அரசாணையில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிய அரசாணை வெளியீடு!
பள்ளிக் கல்வித் துறையில் உள்ள தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்த அரசாணையில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிய அரசாணை வெளியீடு! G.O.Ms.No.215 - Post Permanent - Amendment.pdf 👇👇👇👇 Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2025
புரட்சியாளர் சேகுவேரா திருக்குறள்: குறள் 722: கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் விளக்க உரை: கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார். பழமொழி : Hardwork turns drea…



















