கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற www.tncgap.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி செயல்பாட்டிற்கு வந்ததாக அரசாணை வெளியீடு! G.O.Ms.No.63 - Web Portal CGAP
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TNPSC : 10 போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
உதவி ஜெயிலர் தேர்வு உட்பட 10 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளது. அவற்றை தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி பிப்.19-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இது தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவ…
நார்த்தங்காய் பயன்கள்:
#காய்ச்சல்: நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும். #உடலில் ஏற்படும் நோய்கள் குறைய: உடலில் நோய்கள் குறைய அவரைக்காய், நார்த்தங்காய் ஊறுகாய் ஆகியவைகளை உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும். #பித்தம் குறைய: நாரத்தங்…
மருதாணி இலையின் மருத்துவ பயன்கள்...
#தீக்காயம்: மனிதர்களின் மேற்புற தோல் மிகவும் மென்மையானது. தோலில் தீக்காயம் ஏற்பட்டால் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தி அது ஆறும் போது தழும்புகளை உண்டாக்குகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்…
இளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளர செய்யும் கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; நரையும் மாறும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து, அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை…
06.12.2025 அன்று ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற ஊரகத் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிர்த்து) ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு அரசு தேர்வு இயக்ககத்தால் 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. www.dge.tn.gov.in இத்தேர்வினை மொத்தம் 104,145 மாணாக்கர்கள் எழுதியுள்ளனர…
காலவரையற்ற சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு
தற்காலிகமாக ஒத்திவைப்பு காலமுறை ஊதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து, சத்துணவு ஊழியர்களுடன் சென்னை தலைமை செ…
இடைநிலை ஆசிரியா்கள் பணிக்குத் திரும்பினால் தன்னிச்சையாக அனுமதிக்க வேண்டாம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினால் அவா்களை தன்னிச்சையாக அனுமதிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடை…
நீட் 2026: கடைசி 4 மாதங்கள்... வெறும் படிப்பு மட்டும் போதாது; நிபுணர்கள் வழங்கும் 'சக்ஸஸ்' ஃபார்முலா!
நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட், மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற படிப்பு மட்டும் போதாது, உடல் மற்றும் மனநிலையைத் தேர்வுக்கு ஏற்றவாறு தயார்படுத்துவதும் அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 1. பயாலஜிக்கல் கிளாக் (Biologica…
ரயில்வேயில் குரூப் டி: 22 ஆயிரம் பணியிடங்கள்.. விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும்? வெளியான புதிய அப்டேட்
22 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய தேதி எப்போது என்ற விவரங்களை பார்க்கலாம். இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மத…
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் - Proceedings
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் - Proceedings 👇👇👇👇 Deployement Circular - Download here
தமிழக மருத்துவ வாரியத்தில் 999 செவிலியர் உதவியாளர் பணியிடங்கள்
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) செவிலியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 999 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் …
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.01.26
திருக்குறள்: குறள் 292 "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" விளக்க உரை: குற்றமற்ற நன்மையைக் கொடுக்கவல்லதாக இருக்குமானால், பொய்யான சொற்களும் வாய்மை என்று சொல்லப்படும் இடத்தைப் பெற்றுவிடும்". பழமொழி : Dream big,Start small. பெரிதாக கனவு காணு…
TET தீர்ப்பு - 35வது மறுசீராய்வு மனு தாக்கல்
TET தீர்ப்பு - 35வது மறுசீராய்வு மனு தாக்கல் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கான 35வது மறுசீராய்வு மனு கடந்த 15.1.2026 அன்று கர்நாடக மாநில அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று முதல் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் மறியலில் ஈடுபடப் போவதாக, தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ஜன.3-ம் தேதி அறிவித்தது. இதில், ச…
26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு.
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - கிராம சபை கூட்டம் - 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துதல் - கூட்டபொருள்கள் அனுப்பி வைத்தல் - தொடர்பாக 👇🏼👇🏼👇🏼 26.01.2026 கிராம சபை கூட்ட கூட்டபொருள்கள் - Download here
சம வேலைக்கு சம ஊதியம் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் மீள் பணியில் சேர HM & BEO அனுமதிக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு, சம வேலைக்கு சம ஊதியம் கோரி SSTA வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு மீள வருகை தரும் போது மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர் அனுமதி பெற்ற பின்னரே பணியில் சேர வேண்டுமெனவும், தன்னிச்சையாக வட்…
"பிப்.8ம் தேதி சென்னையில் முதல்வருக்கு பாராட்டு விழா" - ஜாக்டோ ஜியோ
CMக்கு பாராட்டு விழா புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கடந்த 3ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு "பிப்.8ம் தேதி சென்னையில் முதல்வருக்கு பாராட்டு விழா" - ஜாக்டோ ஜியோ
TAPS - அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை மனதார பாராட்டுவதாக ஆளுநர் உரையில் தகவல்!!!
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான `தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS)` அரசு செயல்படுத்தி உள்ளது - அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை மனதார பாராட்டுவதாக ஆளுநர் உரையில் தகவல்!!! பக்கம்: 54, Point No.65 TNLA-Hon'ble Governor Address 2026-Assembly-Tamil-D…















