திருமண முறையும் இல்லற வாழ்வும் முன்னுரை இனம் , மொழி , மதம் , பண்பாடு ஆகியவற்றால் வேறுபட்ட அனைத்து சமுதாயத்திலும் கூட குடும்பம் என்ற அமைப்பு உள்ளது . குடும்பத்தை உருவாக்கும் பொருட்டுச் செய்யப்படும் சடங்குகளே திருமணமாகும் . அன்பு கொண்ட இரண்டு இதயங்களை இணைத்து வைப்பதற்குப் பெரியவர்கள் கூடி , இன்னாருக்க…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தீவிரவாதம் ஒழியட்டும்
தீவிரவாதம் ஒழியட்டும் அரும்பி வளரும் பருவத்தில் வாழ்க்கைத் துவங்கும் நேரத்தில் விரும்பி வந்து அறிவுதனைப் பெருக்கிக் கொள்ளும் தருணத்தில் பள்ளிக் கூட வாசலிலே பாடம் படிக்க வந்தவரை கொல்லும் நோக்கில் உள்நுழைந்து கொன்று குவித்து
வள்ளுவர் காட்டும் நட்பு
வள்ளுவர் காட்டும் நட்பு “கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது” என்று நட்பின் பெருமையை விளக்குகிறது நாலடியார் . இந்த நட்பு இனம் , மதம் , சமயம் , மொழி , நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி ,“ உள்ளப் புணர்ச்சி” கொண்டு பழகும் உறவாகும் . வானவில்லின் வண்ணம்போல் சாதி , மதத்தால் வேறுபட்டிருந்தாலும் நட்பு என்ற ஒன…
சாதி வேண்டாம்
சாதி வேண்டாம் சாதிக்குச் சண்டை இடுவோர் சாதிக்க மறந்து விடுவர் சாதியைத் தள்ளி வைப்போம் சாதித்து உலகை வெல்வோம் .
புதிய பயணம்
புதிய பயணம் மௌனங்களை உடைத்தெரிந்து விழிபிதுங்க
ஓடச்செய் நீ நசுங்கினது
போதும் நசுக்கிவிடு உன் உணர்வுகளும்
தேரேரி பவனி வரட்டும் . சொப்பனங்களில்
மூழ்கிக் கொண்டு கரை தெரியாது
விழிக்கிறாய் கனவுகளை நிறுத்திவிடு கண்களைக் கட்டிக்கொண்டு
வழிதேடாதே .
காதல் கோலம்
காதல் கோலம் படிய வாரிய
தலையை காதல் கோலத்தில்
களைத்து விட்டாய் சரிசெய்து
கொண்டன விரல்கள் தினைவு அலைகளை கடலலைகள் ஏற்க
மறுத்தன தூண்டில் உணவுக்கு ஏங்கவும் இல்லை
இந்த மீன்
வாழ்க்கை
வாழ்க்கை உயிரைக் கொல்லும்
பிரிவு வாழ்க்கை வெறுக்கும்
சோகம் எதுவும் செய்யும்
காதல் உலகை மறக்கும்
மகிழ்ச்சி பனிய வைக்கும்
தோல்வி தேவை நாடும்
உறவு வியக்க வைக்கும்
வீரம் அறிவைக் கெடுக்கும்
பகை உலகம் போற்றும்
வெற்றி உலகை வெல்லும்
அறிவு அடிமை ஆக்கும்
அன்பு சுயநலம் போக்கும்
நட்பு சேர்ந்தாரைக்
…
காதலின் எச்சம்
காதலின் எச்சம் உன் பார்வை
தீபம் என்மீது விழும்போதெல்லாம் மெழுகு இதயம் உருகுகிறது
கண்ணீராய் … உன்னோடு நானிருந்த ஒவ்வொரு கணமும் நெருப்பிடை
தென்றல் சுகம் … பள்ளிக் கூட
வாசல்தேடி வேளையோடு வருவதும் வகுப்பறை பாடம்
மறந்து நம்மை நாம்
ரசித்ததும் இன்றும் இறந்தகால நினைவுகள் நிகழ்காலமாய் … காம்பின் பூவா…
புரிதல்
புரிதல் உதிரும் புன்னகையில் உருகும் மெழுகுநான் உன் உதட்டசைவையே செயலாக்கியவன் ஏனோ ? உன்னைப் புரிந்துகொள்ளமுடியவில்லை .
அழகுதான்…
அழகுதான் … அங்கே அழகாய் நிற்கிறது ஓர் அழகு … அவளின் இமைச்சிறகால்
பறக்கும் பொட்டு . பௌர்ணமியை
விழுங்கும் கூந்தல் பாம்பு . இதயம் சிதறும் ஏவுகனைப் பார்வை முத்தும் தாங்கும் மெழுகு கண்ணம் புன்னகைப்
பூக்கும் உதடுகள் . மௌனமாய் எனை
அழைக்கும் இமைகள் .
நம்முள் தொலைந்து…
நம்முள் தொலைந்து … உன்னுள் தொலைந்த
நீயும் இனிதாய் என்னுள் தொலைந்த
நானும் மகிழ்ந்தோம் கொட்டிக் கிடந்த
பச்சனை ஏக்கம் பட்டிக் காடாய்
பார்த்துச் நிற்கும் தாள முடியா
துன்பத்தின் உச்சம் மீளா உணர்வில்
முடங்கிப் போகும் முத்தைத் தேடி
மூழ்கிய பயணம் சத்த மிலாமல்
சாத்திரம் படிக்கும் ஆடை முழுவதும…
வேலைகிடைக்குமென்று…
வேலைகிடைக்குமென்று … வேலைகிடைக்குமென்று … மத்திய அரசு மாநில அரசு
சொல்லவேண்டாம் ஜோசியா நீயாவது …
புதுசாய் ஒரு சூரியன்
புதுசாய் ஒரு
சூரியன் கனவுகளைச்
சுமந்துகொண்டு ஏங்கங்கள்
நடந்துவர காலம் கைகொட்டிச்
சிரிக்கும்





