நாம் நிறைய நேரங்களில்நமக்கு முக்கியமாக உதவும்டாக்யூமென்ட்டிகளை நாம்சில நேரங்களில் வைத்தஇடம் தெரியாமல் தேடுவதுவழக்கம், மேலும் ஒரு சிலடாக்யூமென்ட்கள்தொலைந்து போய்இருக்கலாம்உதாரணத்துக்கு ஆதார்கார்ட் தொலைந்து போய்விட்டது மேலும் அதில்உங்களின் ரெஜிஸ்டர்மொபைல் நம்பர் நீங்கள்ஏதோ ஒ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசுப்பள்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
கிராம சபை கூட்டத்தில்அரசுப்பள்ளி பள்ளிமாணவா் சேர்க்கைக்கானதீர்மானம்:
71 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரைமாவட்டம் திம்மநத்தம்ஊராட்சி ஒன்றிய கிராமசபை கூட்டத்தில்சுளிஒச்சான்பட்டி அரசுகள்ளா் உயா்நிலைப்பள்ளிமாணவா் சேர்க்கைதொடா்பாக பள்ளிதலைமையாசிரியா்நவநீதகிருஷ்ணன்உரையாற்…
பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி சலுகை குறைவாகவே இருக்கும்!!
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
இந்தியப் பொருளாதாரம்மோசமாக இருப்பதாலும்ஏற்கெனவேஅறிவிக்கப்பட்ட பல வரிச்சலுகையினாலும் மத்தியஅரசின் வரிவருவாய்வெகுவாகக்குறைந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இதனால்,வரும் பட்ஜெட்டில்பெரிதும்எதிர்பார்க்கப்பட்டதனிநபர் வருமான வரிகுறைப்பு பெரிய அளவில்இருக்காது எனதெரிகிறது.
இந்தியப் பொருளா…
திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
ஊரகப்பகுதி திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றமாணவர்களுக்கு 2019 - 2020ஆம் ஆண்டிற்கானபடிப்புதவித் தொகைவழங்கும் பொருட்டு ரூ . 1 , 12 , 90 , 000 / - நிதி ஒதுக்கீடுபெறப்பட்டதையடுத்து ,அரசுத் தேர்வுகள்இயக்குநரிடமிருந்துசெப்டம்பர் 2019ல்நடைபெற்ற தமிழ்நாடு அரசுஊரக திறனாய்வுத் த…
GooglePay பயன்படுத்தி FASTag கணக்கை ரீசார்ஜ் செய்வது எப்படி!
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
Google Pay பயன்பாட்டைப்பயன்படுத்தி உங்கள் FASTagகணக்கை ரீசார்ஜ் செய்ய,பின்வரும் வழிமுறைகளைப்பின்பற்றவும்...
டோல் பிளாசாவில்பரிவர்த்தனைகளைடிஜிட்டல் மயமாக்கும்முயற்சியில் இந்திய அரசுசமீபத்தில் இந்தியாவில்FASTag-கைஅறிமுகப்படுத்தியது. FASTagஎன்பது உருட்டக்கூடியகுறிச்சொல், இது …
10,11,12 பொதுத் தேர்வு.. புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்வி கேட்கப்படும் : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வுகள் எழுதி வந்த நிலையில், 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன் படி, கடந்த 2 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கட…
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்தி பொதுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க இயக்குநர் உத்தரவு.
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதப்படி 2019 - 2020ஆம் கல்வியாண்டு முதல் மாநிலப் பாடத் திட்டத்தை…
அரசு பள்ளி மாணவர்களுக்கான ATSL 2020 முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு.
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8…
அனைத்துப் பள்ளிகளிலும் LKG,UKG வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவிலிருந்து தமிழக அரசு பின் வாங்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில், தமிழர் திலகம் பத்திரிகையின் 2ஆம் ஆண்டு…
Observation Mobile App ( TNVN ) - வகுப்பறை நோக்கின் என்ற புதிய மொபைல் ஆப் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி - SPD Proceedings!
தமிழ்க்கடல்Tuesday, January 28, 2020
வகுப்பறைக் கற்றல் விளைவு அடைவு நிலைகளைக் கண்காணித்தலின் ஒரு பகுதியாக வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை உற்றுநோக்கி கற்றலுக்கு உகந்த வகையில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்திடும் நோக்கிலும் , அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி பள்ளிக் கல்வித் துறையி…
TNPSC நடத்தி வெளியிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பட்டியல் ரத்து - ஐகோர்ட் உத்தரவு
தமிழ்க்கடல்Tuesday, January 28, 2020
போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய செந்தில்நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து துறையில் மோட்…
பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் அனைவரும் 5 & 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்கள் விபரங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!
தமிழ்க்கடல்Tuesday, January 28, 2020
* RSTC | NRSTC சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று வரும் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் அனைவரும் இப் பொதுத் தேர்வினை எவ்வித இடர்பாடின்றி எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்களின் விவரங்களை EMIS இணைய தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது .
*…
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.
தமிழ்க்கடல்Tuesday, January 28, 2020
* மேல்நிலை முதலாம் | இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லாத நிலையில் , புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தும் , பாடம் சார்ந்தும் வினாக்கள் பொதுத்தேர்வில் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது .
* 2019 - 20 கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பிற்கும் புதியப் …
TRUST Exam Sep 2019 - Selected Students List Published ( District Wise )
தமிழ்க்கடல்Tuesday, January 28, 2020
ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான படிப்புதவித் தொகை வழங்கும் பொருட்டு ரூ.1,12 ,90,000 / - நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதையடுத்து , அரசுத் தேர்வுகள் இயக்குநரிடமிருந்து செப்டம்பர் 2019ல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத…
ஆசிரியர்களை வைத்தே ஜூன் மாதம் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்!
தமிழ்க்கடல்Tuesday, January 28, 2020
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்படி, கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பண…
5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் - தமிழ் 60 மாதிரி திறனறித்தேர்வு வினாக்கள்
5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் - தமிழ் - இயல் ஒன்று 60 மாதிரி திறனறித்தேர்வு வினாக்கள்: Click here to download
ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி
அரசுப் பள்ளிக்கு இடம் மற்றும் விளையாட்டு மைதானம் தானமாக வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்
குடியரசு தினவிழாவில் இரும்பாளி அரசுப் பள்ளிக்கு இடம் மற்றும் விளையாட்டு மைதானம் தானமாக வழங்கிய இரும்பாளியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்குணசேகரன் மற்றும்அண்ணாமலை ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு.
அன்னவாசல்,ஜன.27: குடியரசு தினவிழாவில் இரும்பாளி அரசுப் பள்ளிக்கு இ…
5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செ…
உயா்கல்வித் துறைச் செயலராக செல்வி அபூா்வா நியமனம்: 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் உயா்கல்வித் துறைச் செயலராக செல்வி அபூா்வா நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தப் பொறுப்பில் இருந்து வரும் மங்கத்ராம் சா்மா ஆவணக் காப்பகத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் க.சண்முகம் பிறப்பித்துள்ளாா்.
6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…




















