அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றிபெற்ற 100 பேர் இன்று தனி விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்கிறார்கள். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் இடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
KV பள்ளிகளில் 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி - தமிழகத்தில் அதிகம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலியிடம் குறித்து லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, கல்வித் துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கேந்திரிய வித்யாலயாவில் நாடு முழுதும் 12 ஆயிரத்து 44 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உ…
01.07.2022 முதல் 30.09.2022 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி வீதம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
01.07.2022 முதல் 30.09.2022 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு....
ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - New RTI Letter
ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரகம் RTI பதில் - நாள்: 20.04.2022 மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட கடிதம் - நாள்: 23.12.2019 ! School Education & CM CELL Letters - Download here...
School Calendar - August 2022
ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள். 06-08-2022-- குறை தீர்க்கும் நாள். 27-08-2022 --- சனி --- CRC நாள்.. வரையறுக்கப்பட்ட விடுமுறை: 1) 03-08-2022--- புதன் ---ஆடிப் பெருக்கு /ரிக் உபகர்மா 2) 05 -08-2022 -- வெள்ளி -- வரலட்சுமி விரதம். 3) 11-08-2022 -- வியாழன் ---யஜுர் உபகர்மா 4) 12-08-20…
PGTRB ( 2020 - 2021 ) List of Qualified Teachers ( From Survey )
SSS Academy மூலமாக தற்போது வெளியிடப்பட்ட PGTRB போட்டித்தேர்வுக்கான மதிப்பெண் விவரத்தை தேர்வர்களை பதிவிட செய்து எடுக்கப்பட்ட Survey மூலமாக Economics படத்திற்கான முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும். PGTRB ( 2020 - 2021 ) - Economics List of…
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம். முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு. GO NO : 43 , DATE : 27.07.2022 - Download here...
தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு : 6 கி.மீ வரை உள்ள மாணவர்களை சேர்க்கலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மாணவர்களைச் சேர்க்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர்கள் ஏ.கோபால், டி.சரவணன். இவர்கள் மதுரை சர்வேயர் காலனியில்…
SMC உறுப்பினர் அடையாள அட்டை தயார் செய்யும் வழிமுறை
🛑 *பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் அடையாள அட்டை (ID CARD)* 🌟 *2 நிமிடத்தில் நீங்களே தயார் செய்து கொள்ளும் வகையில் TEMPLETE File ஆக கொடுக்கப்பட்டுள்ளது. 👉 *உங்கள் பள்ளியின் பெயர்,முகவரி,SMC உறுப்பினர் பெயர்,பொறுப்பு ,போட்டோ ஆகியவற்றை மட்டும் மாற்றம் செய்தால் போதும்..* Demo…
TNSED SCHOOLS APP. STUDENTS ATTENDANCE பதிவு செய்வதில் சில புதிய நடைமுறைகள்
🔵👉 EMIS TEAM கூறியுள்ள. சில புதிய வழிமுறைகள் 🟡 வகுப்பாசிரியர் விடுமுறை என்றால் Students Attendance எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்? 🔵 தலைமை ஆசிரியர் வகுப்பாசிரியராக Assign செய்யப்பட்டிருந்தால் Students Attendance பதிவு செய்வது எவ்வாறு? ❌ பழைய முறையில் பதிவிட்டால் உங்கள் பள்ளி…
ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது இனி IFHRMS வழியாக மட்டுமே
1.8.2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் : 995 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. பொருள்: விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள். பழமொழி…
05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவானில் முறிவு சட்டத்தின்படி …
பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்பாட்டு திட்டம்
பள்ளி செல்லாத/ இடை நின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல், பள்ளிகளில் சேர்த்தல், தக்க வைத்தல் - 2022-2023 ம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்பாட்டு திட்டம் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம். SPD Circular - Download here
SMC Training - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் கால அட்டவணை வெளியீடு.
2022-2023 ம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக்குழு - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல…
பள்ளி மாணவர்களின் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூரில் நடந்த உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். செயலி மூலம் திறன் கண்காணிக்கப்பட்டு ,மாணவர்கள…
10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை (27.07.2022) வெளியீடு!
நடைபெற்ற மே 2022 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் 27.07.2022 ( புதன்கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படும் . www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று " SSLC MA…













