பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: மக்கட்பேறு குறள் : 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் பொருள்: ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்…
Share:

சித்தர்கள் காட்டிய இளமையின் இரகசியம்

சித்தர்கள் காட்டிய இளமையின் இரகசியம்
சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி ! எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை; இடதும் வலதுமாய் திரும்பி திரும்பி நடக்கையில் அங்க அவையங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயிற்சி பெருகின்றன. அதுவும் உடலை வருத்தாமல் தினமும் 15 முதல் …
Share:

03.12.2022 - CRC ஏதுவாளர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வரும் 03.12.22 சனிக்கிழமை நடைபெறவுள்ள தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான CRC பயிற்சியில் ஏதுவாளர்களாக (RP) பயன்படுத்தப்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாளில் பணி வழங்கப்பட்டுள்ளதால், ஈடுசெய் விடுப்ப…
Share:

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM) கோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாகவே விரைந்து முடித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM) கோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாகவே விரைந்து முடித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM) கோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாகவே விரைந்து முடித்திட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! CoSE -PSTM Certificate - Download here...
Share:

கறுப்பு பொங்கல் - அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு

கறுப்பு பொங்கல் - அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு
அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அதிமுக ஆட்சியே தேவலை என்றும் குமுறல் - தினமலர் நாளிதழ் செய்தி
Share:

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு - கால அட்டவணை வெளியீடு

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு - கால அட்டவணை வெளியீடு
6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது. 6,8,10,12 ம் வகுப்புகளுக்கு காலையிலும் 7,9,11 ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும்  தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அ…
Share:

மின் இணைப்பு உங்கள் தாத்தா / அப்பா பெயரில் இருந்தால் ஆதாருடன் இணைப்பது எப்படி?

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குற…
Share:

பணிநிரந்தரம் கோரிக்கை : பகுதிநேர ஆசிரியர்கள்

நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 26-8-2011 அன்று உடற்கல்வி, ஓவிய…
Share:

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்?

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்? அறிவியல் சிந்தனையை செழிப்பாக்க பள்ளிகளில் வருகிறது வானவில் மன்றங்கள் STEM என்பது Science, Technology, Engineering, Mathematics என்பத…
Share:

பழைய ஓய்வூதியத் திட்டம் வரி செலுத்துவோரை பாதிக்கும்

பழைய ஓய்வூதியத் திட்டம் வரி செலுத்துவோரை பாதிக்கும்
நாட்டின் வளா்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது, எதிா்காலத்தில் வரி செலுத்துவோருக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி தெரிவித்துள்ளாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்க…
Share:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படும் வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழா - நேரலை இணைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படும் வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழா - நேரலை இணைப்பு
நாள் : 28.11.2022 | நேரம் : காலை 09.30 மணி |  இடம் : திருச்சி
Share:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023-ல் 3 சூப்பர் செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023-ல் 3 சூப்பர் செய்திகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ), பயணப்படி (டிஏ), பதவி உயர்வு ஆகியவற்றுக்குப் பிறகு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்தும் அடுத்த ஆண்டு விவாதிக்கப்படலாம். ஊழியர்களின் ஊதியத்தில் ரூ 8000 உயர்த்துவது கு…
Share:

தமிழ்நாடு254 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு அனுமதி

தமிழக பள்ளிக் கல்வியில் கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்ட…
Share:

அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் ‘வானவில் மன்றம்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ரூ.25 கோடி மதிப்பிலான ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்: இல்லறவியல்  அதிகாரம்: மக்கட்பேறு  குறள்: 69  ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்  சான்றோன் எனக்கேட்ட தாய்.  பொருள்: 
Share:

Categories