Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 6

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 6

  • காரைமுத்து புலவர் எனப் பெயர் பெற்றவர் யார் கண்ணதாசன்
  • காலம் காட்டாத பெயர்ச்சொல் எது? தொழிற்பெயர்
  • காவிரி பாயும் சோழ வள நாடு கலைகளின் விளைநிலம் நிறைந்த ஊர் கும்பகோணம்
  • காவிரி பாயும் நாடு சோழ நாடு
  • காளத்தி வேடன் கங்கை வேடன் யார் கண்ணப்பன் குகன்

  • காளமேக புலவரின் இயற்பெயர் என்ன வரதன்

  • காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன - வரதர்

  • காளிதாசர் ஒரு வடமொழி நாடக ஆசிரியர்

  • காற்புள்ளி என்பது என்ன ஜஇஸ

  • காற்று மண்டலத்தில் உப்புவளி எத்தனை சதவீதம் 78மூ

  • காற்று,நிலவு,ஞாயிறு,பலகை என்பது என்ன சொல் பொயர் இயற்சொல்

  • கான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி

  • கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது 1911

  • கியூரி அம்மையார் இறந்த ஆண்டு 1934

  • கியூரி அம்மையார் எதற்காக 2-வதாக நோபல் பரிசு பெற்றார் ரேடியத்தின் அணு எடை

  • கியூரி அம்மையார் கண்டறிந்த ரேடியத்தை தனியார் நிறுவனம் எத்தனை டாலருக்கு வாங்க முன் வந்தது 50 லட்சம் லாலர்

  • கியூரி அம்மையார் குடும்பம் பெற்ற நோபல் பரிசு எண்ணிக்கை

  • கியூரி அம்மையார் தன் சகோதருள் இளையவர்

  • கியூரி அம்மையார் போலாந்து நாடு

  • கியூரி அம்மையாரின் பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள் 5

  • கியூரி அறிவியல் பயின்ற கல்லூரி பிரான்ஸ்

  • கியூரி எங்கு பிறந்தார் போலாந்து

  • கியூரி யாரை திருமணம் செய்து கொண்டார் பியரி கியூரி

  • கியூரி யும் அவர் கணவரும் இரண்டாவது முறையாக கண்டறிந்தது. ரேடியம்

  • கியூரி யும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது பொலோனியம்

  • கியூரிக்கும் பியரி கியூரி கும் நோபல் பரிசு கிடைத்தது 1903

  • கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழ்ப்படியக் கவிதைகளை எழுதியவர் யார் ந.காமராசன்

  • கிருட்டியார் தனது எத்தனையாவது அகவையில் தன் பெயரை எச்.ஏ.கிருட்டிணபிள்ளை என வைத்து கொண்டார்? 30

  • கிரெம்ளின் மாளிகை உள்ள இடம் சுரளளயை

  • கிரேக்கர் பழங்காப்பியம் -இஹாமர்-இலியட்

  • கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக உரிமை

  • கிழமை பொருளின் வரும் வேற்றுமை எது? 6-ம் வேற்றுமை

  • கிள்ளி வளவன் எந்த மரபு சோழர்

  • கிள்ளை விடுதூதில் உள்ள கண்ணிகள் எத்தனை? 239

  • கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை

  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)

  • கீதையை மொழிபெயர்த்தவர் - பாரதியார்

  • கீழ்’ என்பது எந்த வேற்றுமை உருபு 7-;ம் வேற்றுமை

  • குட்டி தொல்காப்பியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன தொன்னூல் வியக்கம்

  • குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது இலக்கண விளக்கம்

  • குணக்கடலே,அருட்கடலே என யாரை அழைப்பது முருகன்

  • குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ராஜேந்திரநாத் விவேகானந்தர்

  • கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு அரசிலாறு

  • குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் பரிதிமாற்கலைஞர்,திராவிட சாஸ்திரி

  • குரு என்பதன் பொருள் யாது சிங்கன்

  • குருகைக்காவலன் – நம்மாழ்வார்

  • குருசு என்பதன் பொருள் எது சிலுவை

  • குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்? வள்ளலார்

  • குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது? பெரிய திருமொழி

  • குழந்தை இலக்கியத்தின் ஆசிரியர் யார் வாணிதாசன்

  • குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா

  • குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்-அழ.வள்ளியப்பன்

  • குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)

  • குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)

  • குறளை நிறப்புக:- பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-வேந்தர்க்கு வேண்டும் பொழுது

  • குற்றியலுகரம் பிரித்து எழுதுக குறுமை+இயல்+உகரம்

  • குறிஞ்சி-க்கு பாடல்கள் எத்தனை 2,8

  • குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்

  • குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்

  • குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார் - ராஜம் கிருஷ்ணன்

  • குறிஞ்சிப்பாட்டில் பூக்களின் வகை 99

  • குறிஞ்சிப்பாட்டு யாரால் பாடப்பட்டது – கபிலர்

  • குறுந்தொகை மூலம் எவை அறியலாம்? இல்வாழ்க்கை, ஒழுக்கம். மகளிர் மாண்பு, அறிவு, உணர்வு.

  • குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)

  • குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)

  • குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)

  • குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)

  • குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எத்தனை-400

  • குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 

  • குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு எது குறுந்தொகை

  • கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்று கூறும் நூல் எது? மணிவாசகம்

  • கூடாரம் என்பதன் பொருள் தங்குதல்

  • கூடிப் பிரியல் என்பது யாருடைய வாக்கு ஓளவையார்

  • கூடு கட்டி வாழும் ஒரே வகை பாம்பு எது ராஜநாகம்

  • கூல்ட்ரிங்ஸ் தமிழ் சொல் என்ன குளிர்பானம்

  • கூலிக்காக வேலை செய்தான் என்பது என்ன வேற்றுமை 4-ம் வேற்றுமை

  • கெந்தம் என்;ற சொல்லின் பொருள் என்ன பற்கள்

  • கெலன் கெலலர நிதியில் சேர்ந்த தொகை எவ்வளவு 1 ½ கோடி

  • கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் உள்ள இடம் இங்கிலாந்து

  • கேம்பிரிட்ஜ் மாணவர்களுக்கு சிறப்பு கணிதம் நடத்தியவர் யார்? ஆர்தர்பெர்சி
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application