Tuesday, October 23, 2018

மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும்  தலைமையாசிரியர்
மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு வரும் அக்டோபர் 24 & 25 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.



24/10/2018 - தலைமையாசிரியர், PG ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.

25/10/2018- BT, தமிழாசிரியர், SG ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.

ONLINE மூலம் விண்ணப்பித்தோர் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும் எனத் தகவல்.