பள்ளி கல்வித துறையில், இணை இயக்குனர் குப்புசாமி, இயக்குனராக பதவி உயர்வு.
மற்றொரு இணை இயக்குனர் உஷாராணியும் இயக்குனராக பதவி உயர்வு.
குப்புசாமி, இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராகவும் உஷாராணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குனர் நிலையில் உறுப்பினராகவும் நியமனம்