JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, July 18, 2019

நூலகமாக மாற்றப்படும் பள்ளிகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

மாணவர்கள் இல்லாத பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்.
மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும்...
மாணவர்கள் சேர்ந்தவுடன் நூலகம் மீண்டும் பள்ளியாக மாற்றப்படும்...