Search This Blog

Thursday, August 13, 2020

இதயத்திற்கு நன்மை செய்யும் பருப்பு

0 comments

பருப்புகளில் உள்ள ஃபைபர் (நார்ச்சத்து) உங்கள் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதுடன், இதயத்துக்கும் நல்லது. பருப்புகள் போன்ற அதிக நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதால், இதய நோய்களைத் தடுக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

இவற்றில் உள்ள மக்னீசியமும் இதயத்துக்கு நல்லது. பருப்புகளில் உள்ள கரையும் நார்ச்சத்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலின் கொலஸ் ட்ரால் அளவு குறைகிறது. 

கல்லீர லின் கொலஸ்ட்ரால் உருவாக்கும் வேகத்தையும் பருப்புகள் குறைப் பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment