நரம்பு தளர்ச்சிக்கு நல்ல பயன் தரும் பெருங்காயம்

நரம்பு தளர்ச்சி நோயால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும் வலிப்பு நோயிலும் இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகள் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் பெருங்காயம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம். எண்ணெயில் கரைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் பூசுவதால் காது நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

பெருங்காயத்தை பச்சையாக உபயோகித்தால் வாந்தி ஏற்படும். இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் நோய் குணமாகும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel