ஜீரணத்தை அதிகப்படுத்தும் அமிலத்தன்மையை சமன் செய்யும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம். நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தும். குளிர்காலத்தில் நோய்கள் வராமல் தடுக்கும் ஜலதோஷம் ஏற்படுவதையும் தடுக்கிறது. வீக்கங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனால் ஏற்படும் வலி வீக்கத்தை குறைக்கும் சக்தி எலுமிச்சை பழ ஜூஸ் உள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)