Friday, May 21, 2021

1 முதல் 11 வரை கட்டாயத் தேர்ச்சி - உத்தரவை மீறினால் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

1 முதல் 11 - ம் வகுப்பு வரை படிக் கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் , முழு ஊடரங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது . இதனால் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு, மாணவர்களுக்கு இணைய தள வழியில் பாடங்கள் நடத்தப் பட்டு வருகின்றன . 

மேலும் , 1 முதல் 11 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News