Friday, May 28, 2021

நமது மதிப்பிற்குரிய இயக்குனர் திரு.எஸ். கண்ணப்பன் அவர்கள் மாநில கூடுதல் திட்ட இயக்குனராக (ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நியமிக்கப்பட்டுள்ளார்).

பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்து, பொறுப்பில் இருந்து விலகிய கண்ணப்பனுக்கு புதிய பதவி.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட இயக்குனராக கண்ணப்பன் நியமனம்.

No comments:

Post a Comment