Subscribe Us

Monday, June 26, 2023

மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு!

மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

அண்ணா பல்கலை.யின் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. பொறியியல் தரவரிசை பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 22.92 லட்சம் விண்ணப்பங்களில் 1.55 லட்சம் பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். 1.78 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed