Join THAMIZHKADAL WhatsApp Groups
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கு ஏப்., 2025 ல் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு நடந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு ரூ.660, விடைத்தாள்கள் நகல் பெற ரூ.550 க்கான வரைவோலையை பதிவாளர், அழகப்பா பல்கலை, காரைக்குடிக்கு தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முடிவை www.alagappauniversity.ac.in இணையதளத்தில் பார்க்கலாம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment