Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 19, 2025

Kalamjiyam Mobile App மூலமாக Festival Advance விண்ணப்பது எப்படி?


ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை ஆணையரக காணொளி கூட்டத்தில் அனைத்து பணியாளர்களும் தங்களது பண்டிகை முன்பணத்தினை களஞ்சியம் Mobile App மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் அனைத்து பணவரைவு அலுவலர்களும் தங்கள் அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களையும் பண்டிகை முன்பணத்தினை பெற களஞ்சியம் Mobile App மூலமாக விண்ணப்பிக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment