எதிர்பார்ப்பு இறந்தகால நினைவுகள் நிகழ்காலமாகிறது எதிர்காலத்தை
நினைக்கையில் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
காதலின் எச்சம்
காதலின் எச்சம் உன் பார்வை
தீபம் என்மீது விழும்போதெல்லாம் மெழுகு இதயம் உருகுகிறது
கண்ணீராய் … உன்னோடு நானிருந்த ஒவ்வொரு கணமும் நெருப்பிடை
தென்றல் சுகம் … பள்ளிக் கூட
வாசல்தேடி வேளையோடு வருவதும் வகுப்பறை பாடம்
மறந்து நம்மை நாம்
ரசித்ததும் இன்றும் இறந்தகால நினைவுகள் நிகழ்காலமாய் … காம்பின் பூவா…
புரிதல்
புரிதல் உதிரும் புன்னகையில் உருகும் மெழுகுநான் உன் உதட்டசைவையே செயலாக்கியவன் ஏனோ ? உன்னைப் புரிந்துகொள்ளமுடியவில்லை .
அழகுதான்…
அழகுதான் … அங்கே அழகாய் நிற்கிறது ஓர் அழகு … அவளின் இமைச்சிறகால்
பறக்கும் பொட்டு . பௌர்ணமியை
விழுங்கும் கூந்தல் பாம்பு . இதயம் சிதறும் ஏவுகனைப் பார்வை முத்தும் தாங்கும் மெழுகு கண்ணம் புன்னகைப்
பூக்கும் உதடுகள் . மௌனமாய் எனை
அழைக்கும் இமைகள் .
நம்முள் தொலைந்து…
நம்முள் தொலைந்து … உன்னுள் தொலைந்த
நீயும் இனிதாய் என்னுள் தொலைந்த
நானும் மகிழ்ந்தோம் கொட்டிக் கிடந்த
பச்சனை ஏக்கம் பட்டிக் காடாய்
பார்த்துச் நிற்கும் தாள முடியா
துன்பத்தின் உச்சம் மீளா உணர்வில்
முடங்கிப் போகும் முத்தைத் தேடி
மூழ்கிய பயணம் சத்த மிலாமல்
சாத்திரம் படிக்கும் ஆடை முழுவதும…
வேலைகிடைக்குமென்று…
வேலைகிடைக்குமென்று … வேலைகிடைக்குமென்று … மத்திய அரசு மாநில அரசு
சொல்லவேண்டாம் ஜோசியா நீயாவது …
புதுசாய் ஒரு சூரியன்
புதுசாய் ஒரு
சூரியன் கனவுகளைச்
சுமந்துகொண்டு ஏங்கங்கள்
நடந்துவர காலம் கைகொட்டிச்
சிரிக்கும்
குழந்தைகளைக் கொண்டாடுவோம்
குழந்தைகளைக் கொண்டாடுவோம் அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள் எதிர்கால உலகினை ஆளவரும் தலைவர்கள் நேருமாமா என்பவர் நெருங்கிவந்து அவர்களை அன்புபாசப் பரிவுடன் பற்றுகொண்டு பழகினார் .
சுதந்திரத்தைப் பேணுவோம்
சுதந்திரத்தைப் பேணுவோம் சுதந்தி ரமாம்சு தந்திரம் நமக்குக் கிடைத்த சுதந்திரம் நாட்டு மக்கள் உழைப்பினால்
மனமிருந்தால்
மனமிருந்தால் … செத்துச் செத்துப் பிழைக்கின்றேன் சோறு தண்ணி இல்லாமல் பித்துப் பிடித்து அலைகின்றேன் பாவை உன்னைக் காணாமல் நெருப்பைச் சுருட்டி இதயத்துள் மறைத்து வைத்த வலியைப்போல் நெருங்கி என்னைச் சுடுகிறதே உனது நினைவு தினம்வந்து அழகு வண்ண தேவதையே அழியா திருக்கும் முழுநிலவே விழிகள் தேடி அலையுதடி விழிக்கு விருந்து த…





