உயிர்க்கொல்லி நோயான கொரொனா உலகம் எங்கிலும் பரவி இந்தியாவிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 170 நாட்களுக்கு பிறகு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. எனவே 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
செப்.22 முதல் பொறியியல் மாணவா்களுக்கு இறுதித் தேர்வு - இணையவழியில் வீடுகளிலிருந்தே எழுதலாம்
பொறியியல் மாணவா்களுக்கான இறுதி பருவத்தேர்வுகள் வரும் 22-ஆம் தேதி முதல் இணையவழியில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு செப்.30-ஆம் தேதிக்குள் கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி, அதற்கான வழிகாட்டு நெறி…
கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளை விழுப்புரம் கல்விமாவட்டத்தில் இணைக்க கோரிக்கை
கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளை செஞ்சி கல்வி மாவட்டத்தில் இணைக்காமல், அருகில் உள்ள விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளை போக்குவரத்து மற்றும் நேர விரயம் காரணமாக செஞ்சி கல்வி மாவட்ட…
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்-லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகுப்புகளை நடத்துவதற்கான…
பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கான இலக்கணத் திறனறிதல் இயங்கலைத்தேர்வு அறிவிப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவைச் சோதிக்கும் வகையிலும்,அவர்களது கற்றலை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் இலக்கணத் திறனறிதல்( தொகைநிலைத் தொடர்) இயங்கலைத்தேர்வு 08-09-20 முதல் 18-09-20 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டணம் ஏதுமில்லை. ப…
சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணிக்கு நேர்காணல் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில், சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்களிடம்நேர்காணல் நடத்த டி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்கள் …
TET PAPER II - தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்யும் மந்தனப் பணிக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் அனுப்பு உத்தரவு.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் - 2 க்கான எழுத்து தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு தங்களது பள்ளியில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களில் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்து த…
தமிழகத்தில் நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துக..!! பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடப்பாண்டுக்கான நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடை…
இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப். 22-ம் தேதி முதல் நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதவிருந்த மாணவர்களுக்கு வரும் 22-ம் தேத…
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை
சிறப்பு அதிகாரி (மேலாளர் மற்றும் மூத்த மேலாளர்) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் pnbindia.in இல் உள்ள இடுகைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியான மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் (Eligible and Interested candi…
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட துறையில் வேலை
DBCWO அதிகாரபூர்வ இணையதளத்தில் Cook காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8TH கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tiruppur ) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு த…
கட்டாய கல்வி உரிமைச் சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு.
கட்டாய கல்வி உரிமைச் சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளி வாரியாக வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் RTE திட்டத்தின் கீழ் நடைபெறும் இலவச மாணவர் சேர்க்கை பற்றி தமிழ், ஆங்கிலத்தி…
பி.எட், எம்.எட் தேர்வு அட்டவணை வெளியீடு.
I am to inform you that the Written Examination Time - Table for the final year ( 2018-2019 Batch - Second Year Papers Only ) Examinations for B.Ed. /B.Ed . ( Spl.Edn . ) / M.Ed. / M.Ed. ( Spl.Edn . ) and Arrear Students ( for 2015-2016 , 2016-2017 and 2017-2018 Batches - S…
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் - AICTE அதிரடி
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே எஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இ…
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை- முதல்வர்
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை - முதல்வர்









