ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்- 20.10.2020

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (அறிவியல், சமூக அறிவியல்) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள். CLICK HERE TO DOWNLOAD-REGULATION- DIR.PRO
Share:

சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்" - தமிழக அரசு உத்தரவு..

பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு "சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்" நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் - தமிழக அரசு 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயனடைவார்கள் என தமிழக அ…
Share:

நவ.16-ல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வரவேற்பு: மாணவர்கள் மொத்தமாகக் கூடுவது தவிர்க்கப்படுமா?- சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தக் கோரிக்கை

பள்ளி, கல்லூரிகள் நவ.16-ம் தேதியன்று திறக்கப்படுவதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மொத்தமாகக் கூடுவதைத் தவிர்க்க, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பல்கலை., கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்…
Share:

ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மொபைல் வழங்கி உதவிபுரிய இணையதளம்: 12-ம் வகுப்பு மாணவியின் நல் முயற்சி!

கரோனா காலம் கற்றல், கற்பித்தல் முறைகளிலும் டிஜிட்டலைப் புகுத்திவிட்டது. பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் கற்றல் முறை ஊக்குவிக்கப்படும் என்றே அரசு தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாத கல்வி முறையாக இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சாத…
Share:

பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே 50% வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100% விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  2022-ம் ஆண்டு இறுதி வரை 100% வரி விலக்கு…
Share:

BE - துணை கலந்தாய்வு அறிவிக்கை இன்று வெளியீடு!

பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணை கலந்தாய்வு அறிவிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.  சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற தகுதி வாய்ந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்…
Share:

பள்ளிகள் திறப்பு - இரண்டாவது கொரோனா அலை வீசுமோ என்ற அச்சத்தில் பெற்றோர், மாணவர்கள் கலக்கம்!

தமிழகத்தில், நவ., 16ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பால், இரண்டாவது கொரோனா அலை வீசுமோ என்ற அச்சத்தில் பெற்றோர், மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.  பள்ளி திறப்பை இன்னும் சில மாதங்கள் தள்ளி வைப்பதே நல்லது.தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2, கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறு…
Share:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2015 - 16ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2015 - 16ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
2015-16ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (அறிவியல், சமூக அறிவியல்) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கும் பொருட்டு அவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள். 2015-2016ம் ஆண்டு நேரடி நியமனம் மூலம் பட்டதாரி…
Share:

உயர்கல்வி படிக்க அனுமதி கோரிய 75 ஆயிரம் கோப்புகள் மாயம் - ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

உயர்கல்வி படிக்க அனுமதி கேட்டு, அரசு பள்ளி ஆசிரியர்கள், 75 ஆயிரம் பேர், இணை இயக்குனருக்கு அனுப்பிய கோப்புகள், மாயமாகி உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனரகம் தெளிவான உத்தரவு பிறப்பிக்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் …
Share:

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை 5 நாளில் வழங்க வேண்டும்: உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்

உயர்கல்வி படிக்கும் மாணவர் களுக்கான முதல் தலைமுறை பட்ட தாரி சான்றிதழ் வழங்குவதில் நில வும் சிக்கல்களுக்கு உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் க.கணேசன், அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு, அர…
Share:

3 ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை!

சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்கு துறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது. இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 1 வருடம் ஆகி இருக்கிறது மீதம…
Share:

மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்க CEO உத்தரவு.

மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்க CEO உத்தரவு.
2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் (Bonafide Certificate) விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட…
Share:

M.Phil & Ph.D Admission Notification 2020 - 2021 ( Bharathiar University )

M.Phil & Ph.D Admission Notification 2020 - 2021 ( Bharathiar University )
Applications are invited from the eligible candidates for admission to M.Phil . , and Ph.D. , ( F.T. / P.T. January 2021 Session ) programmes during the year 2020 - 2021 for University Departments / Affiliated colleges / Approved Research Institutions of Bharathiar Universi…
Share:

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன?...உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன?...உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி
விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாக பரவலாக விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் நெல் கொ…
Share:

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை!

நவ.16-ம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி ம…
Share:

உடலில் கால்சியத்தின் அவசியம்

நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதய தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம். பொதுவாக 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 மில்லி கிராம் அளவில் கால்சியம் சத்து தேவைப்படும். அதே போன்று 4 முதல் 8 வயது வ…
Share:

வங்கித்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

வங்கித் துறையில் அரசு வேலை பெற விரும்பினால், இப்போது உங்களுக்கு சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது. வங்கி சிறப்பு அதிகாரி (தகவல் தொழில்நுட்பம், சட்டம், வேளாண்மை, அதிகாரப்பூர்வ மொழி, மனிதவள, சந்தைப்படுத்தல்) பதவிக்கான அரசு வேலைக்கான (Sarkari Naukri) IBPS படிவத்தை வெளியிட்டுள்ளது.…
Share:

குரூப்-4 பணியில் சேர்ந்த பிஎச்டி, எம்ஃபில் பட்டதாரிகள்

10-ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டகுரூப்-4 பணியில் 2 பிஎச்.டி. பட்டதாரிகள், 123 எம்.ஃபில். பட்டதாரிகள் சேர்ந்திருப்பது தகவல் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-…
Share:

இளநீர் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்

தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.  இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீர…
Share:

Categories