மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30க்கு ஒத்திவைப்பு

மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30க்கு ஒத்திவைப்பு
நிவர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை (24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும் (30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
Share:

வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI-ல் தத்தளிப்பவர்களுக்கு- சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!!!

வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI-ல் தத்தளிப்பவர்களுக்கு- சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!!!
வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல் தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்! லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அச…
Share:

SBI-யில் - கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு- ஜனவரி முதல் மாற உள்ள மாற்றங்கள்!

நாட்டின் மிகப்பெரிய அரசாங்க வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இந்நிலையில், SBI-யில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், ‘காசோலை துண்டிப்பு முறை’ என…
Share:

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ, வழங்கவோ கூடாது: உறுதிமொழி படிவங்கள் பெறும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ அல்லது வழங்கவோ கூடாது என்று உறுமொழி படிவம் பெறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் சாதாரண நிலை ஊழியர்கள் வரை தாங்களோ அல்லது தங்கள் மகன் அல்லது மகளுக்கோ வரதட்சணை வாங்குவதோ அல்லது வழங்கு…
Share:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தரவரிசை வரம்பு வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மாணவர் சேர்கைக்கான தரவரிசை வரம்பு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.  இதில், ஆன்லைன் முதற்கட்ட கலந்த…
Share:

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

2020 - 21-ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுக்கான தற்காலிகத் தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று வெளியான தகவல்களை ஏற்கன…
Share:

'தானாகவே டெலிட்' ஆகும் ஆப்ஷனை கொண்டு வந்த வாட்ஸ் அப்... பெறுவது எப்படி?

அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் 7 நாட்களில் தானாக மறைந்துவிடும் அதாவது டெலிட் ஆகிவிடும் அம்சத்தை வாட்ஸ் அப் இந்தியாவில் அறிமுகமாக்கியுள்ளது தனிப்பட்ட செய்தி மற்றும் குரூப்புகளிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இந்த அம்சத்தை பயனர் ஒரு தனிப்பட்ட சா…
Share:

மாவட்ட மாணவ விடுதிகளில் சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ விடுதிகளுக்கான சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர் விடுதிகளில் 42 சமையலர் பணியிடங்கள் நேரடி நிய…
Share:

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை !!

இந்திய கடலோர காவல் படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி: NAVIK (Domestic Branch) 10th Entry:01/2021 பணியிடங்கள்: 50 மாதச்சம்பளம்: ரூ.21,…
Share:

தொடக்கக் கல்வித்துறையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வேண்டி தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு

தொடக்கக் கல்வித்துறையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வேண்டி தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு
தொடக்கக் கல்வித்துறையில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு முறையான பணிவரன்முறை செய்யாத காரணத்தால் செலக்க்ஷன் கிரேடு வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்து நமது பேரியக்கத்தின் சார்பாக தலைவர் சு பக்தவச…
Share:

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் நாளை நவம்பர் 24-ம் தேதி 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…
Share:

மருத்துவ பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று தொடக்கம்!

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று தொடங்க உள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது. வழக்கமாக அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கலந்…
Share:

22.11.2020... இன்று மதுரையில் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

22.11.2020... இன்று மதுரையில் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
CPS ஒழிப்பு இயக்கம்- மாநில மையம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍 22.11.2020... இன்று மதுரையில் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 1) மாவட்ட அமைப்பு கூட்டங்களை 30. 11. 20 க்குள் நடத்தி முடிப்பது எனவும், 2) மாநில ஒருங்கிணைப்பா…
Share:

EER -UPDATE MODEL FORM

புதிய கல்விக் கொள்கையின் படி 2 வயது முதல் 18 வரை உள்ளவர்கள் அனைவரும், கட்டாயம் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். இதன் படி பார்த்தால் 2 வயது முடிந்த ஒரு குழந்தை Pre KG or Anganwadi யில் கல்வியைத் தொடங்கி, தனது 18 ஆம் வயதில், கல்லூரி முதல் ஆண்டில் பயிலும் வரை கட்டாயம் என வலிய…
Share:

சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற மாதிரி விண்ணப்பம்

CLICK HERE TO DOWNLOAD MODEL LETTER
Share:

SBI- ல் மற்றொரு வேலைவாய்ப்பு ; காலி பணியிடம் 2000 !!

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை மத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு வேலை பதவியின் பெயர் : Probationary Officer நிறுவனத்தின் பெயர் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI-State Bank of India) பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் வயது வரம்பு : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் …
Share:

டிப்ளோமா, பொறியியல் அல்லது பட்டம் பெற்றவருக்கு அரசுவேலை

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை பதவியின் பெயர் : நல அலுவலர், மேற்பார்வையாளர் &வரைவாளர் நிறுவனத்தின் பெயர் : இந்தியா செக்யூரிட்டி பிரஸ், நாசிக் பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் வயது வரம்பு : 28 வயது வரம்பு உள்ளவர்க…
Share:

போராட்டத்தில் பங்கேற்றால் சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை

போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரித்துள்ளது.  வரும் 26 -ம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிறவிடுப்புகள் ஏற்…
Share:

Total Pageviews

Categories