NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான (Fresh & Renewal) கால அவகாசம் 30.11.2022 வரை நீட்டிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! NMMS-FRESH-RENEWAL-DAILY-REPORT - Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022
திருக்குறள் : பால்:அறத்துப்பால்  இயல்:பாயிரவியல்  அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் : 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். பொருள்: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொ…
Share:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. முன்னதாக, அரசின் பல்லவேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 730…
Share:

சம்பள உயர்வு, பணிநிரந்தரம் வேண்டும் : 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பாசிரியர் பாடங்களில் அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியர்களாக 12 ஆயிரத்து 327 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவ…
Share:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இதர அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக பணி விவரங்களை இதில் காண்போம். பணியின் விவரங்கள்: பல்வேறு பாடப்பிரிவில் 22 பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத இதர அலுவலக பிரிவில் 21 ப…
Share:

தமிழக ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்திய 4 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்: தலைமை செயலக சங்கம் கோரிக்கை

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்தி வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ…
Share:

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்!

தமிழக மின்வாரியம் நுகர்வோர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒரு சில மின் நுகர்வோர் ஒருவருடைய பெயரிலே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதாவது …
Share:

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

2023-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப் பங்களை பதிவேற்றம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக மகளிர் தினவ…
Share:

மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க கோரி அரசுப்பணியாளர்கள் தர்ணா போராட்டம் அறிவிப்பு.

சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23 ல் தர்ணா : அரசுப்பணியாளர்கள் அறிவிப்பு. சென்னை கோவை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23 ல் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ப.குமார் அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உய…
Share:

கிராம உதவியாளரை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு தேதி மாற்றம்!

 கிராம உதவியாளரை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு தேதி மாற்றம்!
கிராம உதவியாளரை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு 30-11-2022 இல் நடைபெற இருந்தநிலையில் நிருவாக காரணங்களுக்காக 04-12-2022 (ஞாயிறு) அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தேர்வு தேதியை மாற்றம் செய்து வருவாய் நிருவாக ஆணையர் உத்தரவு.
Share:

கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது

 கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது
Share:

CPS திட்டத்தை ரத்து செய்து பஞ்சாப் மாநில அரசு அரசாணை வெளியீடு

 CPS திட்டத்தை ரத்து செய்து பஞ்சாப் மாநில அரசு அரசாணை வெளியீடு
Share:

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பஞ்சாயத்து மேலக்கடலாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 128 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமையாசிரியையான சற்பிரசாதமேரி தனது சொந்த பணத்திலிருந்து ஒன…
Share:

BE - துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு.

பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.,யின் கீழ் உள்ள 446 கல்லூரிகளில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 1,93,571 இடங்களில், 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள இடங்களில் சேர விண்ணப்பித்த மாணவர்களில், தகுதியான மாணவர்கள…
Share:

அரசுப் பணியாளர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேலும் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளில் விடுப்பு நாட்கள் வழங்கும்பொழ…
Share:

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் எழுதினார…
Share:

கால்நடை உதவி மருத்துவர் பதவியில் 731 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க டிச.17ம் தேதி கடைசிநாள்

கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியாக உள்ள 731 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கு டிசம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு கால்நடை …
Share:

கலைத் திருவிழா - Students Entry in EMIS Portal

கலைத் திருவிழா - Students Entry in EMIS Portal
கலைத் திருவிழா 📚Students Entry in EMIS Portal கலைத் திருவிழாவில் பள்ளி அளவில் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்களை *Emis இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி* தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது Steps to update the students list👇 School Login ---> School ---> Compe…
Share:

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமே!!! நடைமுறையாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமே!!! நடைமுறையாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாமக நிறுவனம் ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊ…
Share:

TNSED schools App UPDATED ON 18 November- 2022 Version: Now 0.0.48 LINK

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
Share:

Total Pageviews

Categories