மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஒரே நேரத்தில் பலர் முயன்றதால் சர்வர் பிரச்னை, ஆன்லைனில் ஆதார் நகலை அப்லோடு செய்வதில் சிக்கல் போன்றவற்றால் நுகர்வோர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதனால் பொது மக்களின் சிரமங்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!
நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில…
நாசா கண்டுபிடித்த 10 மடங்கு பெரிய சூப்பர் பூமி! இதோட ஸ்பெஷல் அம்சங்கள் என்ன தெரியுமா?
அகன்ற இந்த பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்படும் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எப்போதும் வியப்பை ஏற்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில், தற்போது சூப்பர் எர்த் என்ற ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த சூப்பர் எர்த் பூமியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு பெரிய புறக்கோள். ப…
Guest Lecture Recruitment 2022
அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர் பணிக்கான தேர்வு. ⭕ இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடக்க நாள் : 05/12/2022 Guest Lecture Recruitment 2022 - Notification & Application Details - View here
ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை: டிச.31-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொழிற்கல்வி படிக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை பெற விரும்பினால் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளு…
பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா (Kalai Thiruvizha) 2022 - 2023 - வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான பாராட்டு சான்றிதழ் மாதிரி
Department of School Education - Art Festival 2022 - 2023 - Block Level, District Level Appreciation Certificate Model... 👇👇👇👇👇👇👇 Block Level Certificate - Download here District Level Certificate - Download here
TNPSC : குரூப் - 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி அறிவிப்பு.
'குரூப் - 2' முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழை, வரும் 16ம் தேதி வரை, 'இ - சேவை' மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்யலாம். அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் குரூப் - 2, 2ஏ தேர்வு நடந்தது. முதல் நிலைத் தேர்வு ம…
ரேஷன் கடை வேலை நேர்முகத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாத…
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு - முதல்வர் அறிவிப்பு
ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உள்பட, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் உதவித் தொகையானது வரும் ஜனவரி 1 முதல், ரூ. 1000-ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கேந்திர வித்யாலயாவில் 13,404 பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) வரவேற்றுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் வி…
விண்ணப்பிக்கலாம் வாங்க... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் கும்பகோணம், விழுப்புரம், சேலம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், சென்னை மாவட்ட பணிமனைகளில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் கும்பகோணம், விழுப்புரம், சே…
2 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை 03.12.2022 (சனிக்கிழமை) முழு வேலை நாள்!
தொடர் பெருமழையின் காரணமாக சென்னை , திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று ( சனிக்கிழமை ) சென்னை , திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்…
TRB - உதவிப் பேராசிரியர்கள் பணிக்காக அறிவிக்கப்பட்ட அறிவிக்கை ரத்து - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
அரசாணை ( நிலை ) எண் , 248 , உயர்கல்வி ( F2 08.11.2022 ன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் 2331 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 12/2019…
உயர்சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்
அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. உயர்சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 % இடஒதுக்கீடு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்பில்…
மாறுதல் கலந்தாய்வு - பணியாளர்களின் விவரங்களை IFHRMS இணைய தளத்தில் அவர்கள் புதிய பணியிடத்திற்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அமைச்சுப்பணி - 29.09.2022 மற்றும் 30.09.2022 அன்று நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வு - பணியாளர்களின் விவரங்களை IFHRMS இணைய தளத்தில் அவர்கள் புதிய பணியிடத்திற்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். IFHRMS Transfer En…
ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணிநியமனம் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
ஆசிரியரல்லாத பணியாளர்களில் கலையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் பெற 01.01.2022 அன்றுள்ளபடி முழு தகுதி பெற்றவர்களது விவரங்களில் உரிய படிவத்தில் இவ்வாணையரகத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டதில் கீழ்க்கண்ட முதன்மைக் - கல்வி அலுவலர்களிடமிருந…
6 To 12th Std - 2nd Term & Half yearly Examination Time Table
சென்னை மாவட்ட அரசு / உதவிபெறும் / சென்னை / ஆங்கிலோ இந்தியன் ஆதிதிராவிடர் நலத்துறை / மெட்ரிகுலேஷன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு இணைப்பில் காணும் கால் அ…
ஆசிரியர்களே கவனமாய் இருங்கள் - புரொஜெக்டர் மூலம் பாடம் நடத்தும் போது ஆபாச காட்சி வெளியானதால் அதிர்ச்சி - கல்வி அதிகாரிகள் விசாரணை
நாகையில் உள்ள தனியார் பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது புரொஜெக்டரில் ஆபாச படம் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு புரொஜக்டர் மூலம் அறிவியல், கணினி பாடம் நடத்தப்பட்டது…
பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் 'தமிழகத்தில் கடந்த 15ஆண்டுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ந…


















